அகல் விரிவு அண்டம்

akal virivu aṇṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாம் கண்ணால் காணும் சூரியனும், விண் மீன்களும் ஒருவகைப்பால் வீதிமண்டலத்தின் ஒரு பகுதி. இது தவிர, வேறு வகைப்பால் வீதிமண்டலங்களும் உள்ளன. இவற்றின் ஒளி, ஓர் ஊடகத்தின் ஒளிச் சிதறலால் உண்டாகும் நிறமாலையில் நீண்ட அலைநீளங்கள் கொண்ட சிவப்பு நிறமுடையவை. இதனாலேயே, இவை நம்மிடமிருந்து தூர விலகிச் செல்வது போல் தோன்றி, அண்டம் அகன்று விரிந்து செல்வதாகத் தோன்றுகிறது — expanding universe
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 264)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/exz44gr4/

தமிழ்
“அகல் விரிவு அண்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/exz44gr4/
APA
Oliyon Research. (2026). அகல் விரிவு அண்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/exz44gr4/
MLA
"அகல் விரிவு அண்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/exz44gr4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment