{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "exz44gr4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/exz44gr4/", "kind": "word", "headword": "அகல் விரிவு அண்டம்", "romanization": "akal virivu aṇṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:53.815203+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாம் கண்ணால் காணும் சூரியனும், விண் மீன்களும் ஒருவகைப்பால் வீதிமண்டலத்தின் ஒரு பகுதி. இது தவிர, வேறு வகைப்பால் வீதிமண்டலங்களும் உள்ளன. இவற்றின் ஒளி, ஓர் ஊடகத்தின் ஒளிச் சிதறலால் உண்டாகும் நிறமாலையில் நீண்ட அலைநீளங்கள் கொண்ட சிவப்பு நிறமுடையவை. இதனாலேயே, இவை நம்மிடமிருந்து தூர விலகிச் செல்வது போல் தோன்றி, அண்டம் அகன்று விரிந்து செல்வதாகத் தோன்றுகிறது", "needs_definition": false, "gloss_en": "expanding universe", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 264"}]}}