தேடல் · Search: தைலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

95 இல் 51–75 · 51–75 of 95

கூந்தற் தைலம் kūntaṟ tailam பெயர்ச்சொல் · Noun meaning
கேசத் தைலம் — hair oil
மேகாரித்தைலம் mēkārittailam பெயர்ச்சொல் · Noun meaning
மேகநோய் தீர்க்கும் தைலம் ( தைல.)
பரிமளவெண்ணெய் parimaḷaveṇṇey பெயர்ச்சொல் · Noun meaning
ஞானஸ்நானத்தில் உபயோகிக்குந் தைலம்
தூர்வைத்தைலம் tūrvaittailam பெயர்ச்சொல் · Noun meaning
அறுகம்புல்லுத் தைலம்
மருந்தெண்ணெய் marunteṇṇey பெயர்ச்சொல் · Noun meaning
மருந்துச்சரக்குகள் கூட்டிக் காய்ச்சிய தைலம்
அங்கோலத்தைலம் aṅkōlattailam பெயர்ச்சொல் · Noun meaning
அழிஞ்சில் தைலம்
அபினித் தைலம் apiṉit tailam பெயர்ச்சொல் · Noun meaning
அபினிச் சத்தினின்று தயாரிக்கும் தைலம்; வாதநோய் வாதப்பிடிப்பு முதலான வலியுள்ள நோய்களுக்கு மேற்பூச்சு மருந்தாகப் பயன்படும்
அறைக்கீரைவிதை aṟaikkīraivitai பெயர்ச்சொல் · Noun meaning
அறைக்கீரையினின்று எடுக்கும் சிறிய கருப்பு விதை ; இவ் விதையின் தைலம் தலை மண்டைக்குக் குளிர்ச்சியைத் தரவும் தலை மயிர் வளரவும் உபயோகப்படும்
அனுவாசன வஸ்தி aṉuvācaṉa vasti பெயர்ச்சொல் · Noun meaning
தைலம் குடிநீர் நெய் முதலியவை கூட்டி குதமார்க்கமாய் பீச்சுங் குழலினால் கூட்டி உள்ளுக்குப் பிரயோகிப்பது
அட்டைத் தைலம் aṭṭait tailam பெயர்ச்சொல் · Noun meaning
அட்டைத் தலைகளினின்று தயாரிக்கும் ஓர்வகைத் தைலம்
நோயில்பூசுதல் nōyilpūcutal பெயர்ச்சொல் · Noun meaning
(கிறித்தவ வழக்கு) நோயுற்றிருப்போர் நலம்பெற இறைவனை வேண்டி அவர்கள்மீது திருத்தைலம் பூசும் சடங்கு. இது ஒரு திருவருட்சாதனம்.
எந்திரத் தைலம் entirat tailam பெயர்ச்சொல் · Noun meaning
எள் வேர்க்கடலை முதலியவைகளினின்று இயந்திரங்கள் வாயிலாக எடுக்கும் தைலம் மூலிகைச்சரக்கு மூலிகைச்சத்து முதலியவைகளினின்று வடிக்கும் மருந்தெண்ணெய்கள்; மந்திரயந் திரத்தகடுகளின் மேல் பூசும் ஐங்கோ…
அங்கூட்டு நெய் aṅkūṭṭu ney பெயர்ச்சொல் · Noun meaning
ஆமணக்கு, வேம்பு, எள், புங்கு, புன்னை , ஆகிய ஐந்து வித எண்ணெய் களையும் கூட்டிக் காய்ச்சுமோர் தைலம்
அரக்குத் தைலம் arakkut tailam பெயர்ச்சொல் · Noun meaning
கொம்பரக்கைச் சேர்த்து வடித்த தைலம்; இதனை நாட்பட்ட சுரத்திற்குத் தலைமுழுக பயன்படுத்துவர்
ஆதண்டைத் தைலம் ātaṇṭait tailam பெயர்ச்சொல் · Noun meaning
பச்சை ஆதண்டை வேருடன் எலுமிச்சை நாரத்தை வேறு சரக்கு களை எண்ணெயிலிட்டு காய்ச்சி வடித்த தைலம்
கலப்பு எண்ணெய் kalappu eṇṇey meaning
ஆளிவிதையும் கண்ண நீரும் கலந்த ஒரு கலவுைத் தைலம். இது தீப்புண்களை ஆற்றக் கூடியது — Carron oil
எண்ணெய்க்காப்பு eṇṇeykkāppu பெயர்ச்சொல் · Noun meaning
(எண்ணெய்+காப்பு)
சந்தனாதித்தைலம் cantaṉātittailam பெயர்ச்சொல் · Noun meaning
சந்தனம் முதலிய பொருள்களினின்று வடிக்கும் தைலம்
கர்ப்பூரத்தைலம் karppūrattailam பெயர்ச்சொல் · Noun meaning
மணமுள்ள பூச்சுமருந்து
எண்ணெ யெரித்தல் eṇṇe yerittal பெயர்ச்சொல் · Noun meaning
கொதிக்க வைத்துத் தைலம் இறக்கல்
அஞ்சனத்திரவியம் añcaṉattiraviyam பெயர்ச்சொல் · Noun meaning
ஐங்கோலத் தைலம்
உருக்குத் தைலம் urukkut tailam பெயர்ச்சொல் · Noun meaning
வெண்ணெய் கோழி முட்டைக்கரு முதலிய பொருட்களினின்றும் இறக்குந் தைலம்
இருவேலித் தைலம் iruvēlit tailam பெயர்ச்சொல் · Noun meaning
வெப்பத்தைத் தணிப் பதற்காக வெட்டி வேனிரின்று தயாரிக்கும் ஒரு வகை மேற் பூச்சுத்தைலம்
எண்ணெய்க் கஷாயம் eṇṇeyk kaṣāyam பெயர்ச்சொல் · Noun meaning
தைலம்; தைலம் வடிக்கும் போது சேர்க்குங்கஷாயம்
எண்ணெய்ச் சுண்டு eṇṇeyc cuṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
மருந்தெண்ணெய் (அல்) தைலம் காய்ச்சும் போது அடியிற் பற்றியது