தேடல் · Search: தூர

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

அடியும் முடியும்.
தூரங்கின் சோதனை tūraṅkiṉ cōtaṉai prefix
ஒரு கணினியிடம் அறிவுக் கூர்மை இருக்கிறதா என்பதை முடிவு செய்ய ஆங்கில கணிதவியலாரான ஆலன் தூரிங் உருவாக்கிய சோதனை. இதில் பங்குகொள்பவர்கள் ஒரு மனிதரும் ஒரு கணினியும். பதில் சொல்பவர்களி… — Turing's test
ஒரு சாதனத்தின் கணித மாதிரி யமைப்பு. ஒரு நீண்ட நாடாவின் தற்போதைய நிலையை ஒட்டி அதன் உள்ளமைப்பை மாற்றுதல், எழுதுதல், படித்தல் மற்றும் நகர்த்துதல் ஆகிய வற்றைச் செய்வது. ஆகவே கணினி போன்ற ந… — Turing machine
தூர்வைப்படுத்துதல் tūrvaippaṭuttutal வினைச்சொல் · Verb prefix
காண்க : தூர்வைசெய்தல்
அதிக மின்னழுத்தமுள்ள கூரிய முனைகளுக்கருகில் தோன்றும் ஒளிர்வான வளிமின்னிறக்கம் — brush discharge
தூர்வை தருப்பைப்புல் tūrvai taruppaippul பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு தருப்பைப்புல் வகை — a variety of halfa grass/ big cordgrass called thoorvai in tamil
தூரிகைவால் முள்ளம்பன்றி tūrikaivāl muḷḷampaṉṟi பெயர்ச்சொல் · Noun prefix
porcupine brush tailed
முனைகோடி muṉaikōṭi variant
மையத்திலிருந்து அல்லது ஆதாரத்திலிருந்து மிகவும் விலகியிருத்தல் — distal
துற tuṟa வினைச்சொல் · Verb similar
துறவி renunciant
துரம் turam பெயர்ச்சொல் · Noun similar
பொறுப்பு
துராய் turāy பெயர்ச்சொல் · Noun similar
அறுகம்புல்லால் திரித்த பழுதை
துரால் turāl பெயர்ச்சொல் · Noun similar
செத்தை
துரை turai பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - துரை
துறம் tuṟam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : துறவு
துறை tuṟai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பாடத்தின் உட்பிரிவு.
தூறன் tūṟaṉ பெயர்ச்சொல் · Noun similar
குடிக்குப் பழிப்பாயுள்ளவன்
தூறல் tūṟal பெயர்ச்சொல் · Noun similar
சிறுமழை
துரக்கு turakku பெயர்ச்சொல் · Noun similar
ஐயப்பாடு
துரட்டி turaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
துரட்டி (பன்மை துரட்டிகள்)
துரட்டு turaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
முள்மரவகை
துரத்து turattu வினைச்சொல் · Verb similar
(வி) - துரத்து
துரப்பு turappu பெயர்ச்சொல் · Noun similar
துளை இடுதல் — drilling
துரமி turami பெயர்ச்சொல் · Noun similar
தொடரிச்செடி
துரவு turavu பெயர்ச்சொல் · Noun similar
பாசனத்துக்கு உதவிடும் பெருங்கிணறு
துர் tur பெயர்ச்சொல் · Noun similar
தீதுப்பொருள் தரும் ஒரு வடமொழி முன்னொட்டு