தேடல் · Search: திரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
Nomads
தேக்கி வைக்கப்பட்ட எண்ணெயிலிருந்து வெளிப்படும் திரி மூலம் மசகிடுதல். எண்ணெய்யில் மூழ்கியுள்ள முனையிலிருந்து எண்ணெயானது திரி வழியே மசகிட வேண்டிய பகுதிக்குச் செல்லும் ஏற்பாடு — wick - feed oilers
சுக்கு , மிளகு , திப்பிலி என்னும் மூன்று மருந்துச் சரக்குகள்
முதிர்கருவின் திரிக எலும்பு முன் நோக்கியிருத்தல் — sacroanterior
உள்ளம் , உரை , உடல் என்னும் மூன்று கருவிகள்
திரிசந்தி - காலை, உச்சி, மாலை என்ற முப்பகுதி நாட்காலம் — the three periods of the day - morning, noon and evening, (Gram.) time, of thre…
(திரி+குணம்)
மூன்று உச்சிகளையுடைய திருக்குற்றாமலை
முக்கோணம்
காலை, பகல் மாலைகளாகிய மூன்று சந்தியாகாலங்கள்
வில்வமரம்
இராமாயணத்தில் கூறப்படும் மூன்று தலையுள்ள ஓர் அரக்கன்
சூரியன் , சந்திரன் , அக்கினி என்னும் முச்சுடர்
முத்தலைச் சூலம்
முத்தலைச்சூலம், மூன்று கூரிய முனைகளை உடைய ஈட்டி போன்ற ஆயுதம் — trident, lord shiva's weapon of choice
அலைச்சல் — wander, drift
காண்க : திரிதண்டசன்னியாசி
செவ்வள்ளிக்கொடி
மனித உடலின் மூன்று மருத்துவக் கூறுகள். — vitiation of three humours of human body according to ayurvedic and siddha medi…
சுழற்றுதல்
முக்கண்ணாகிய சிவன்
ஒரு செய்யுளாய் நின்று ஒரு பொருள் பயப்பதன்றி அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து வெவ்வெறு பொருள் பயக்கத்தக்கதாகவும் பாடும் சித்திரகவிகை
அணிவிரலும் பெருவிரலும் வளைந்து நிற்க ஏனைய விரல்களை நிமிர நிறுத்தும் இணையா வினைக்கை
சுழலும் பன்றி வடிவாய் அமைக்கபட்ட இலக்குவகை
மூன்று எல்லைக் கோடுகளையுடைய முக்கோணம்