தேடல் · Search: சேர்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
(1) தனிமத்துடன் அல்லது மற்றொரு சேர்மத்துடன் நீர் இணைந்த சேர்ப் பொருள் (2) தனிமம் அல்லது சேர்மம் வகையில் நீருடன் இணைத்தல் — hydrate
மரக்கிளைகளைச் சேர்த்துத் தாழ்வாரம் இறக்குதல்
தொகுப்பிழைகள். எ-டு தைலான், பிவிசி — synthetic fibres
Error of commission
நிலைப்பல்லி
சொத்துச் சேர்த்தல்
சேர்ந்து சிரித்தாலும், தனியாக முகம் பார்த்துச் சிரித்தாலும், (குறள் 694).
கலவைச் சந்தனம்
ஒரு தொகுப்பு அடையாள எண் அல்லது முகவரியை எந்திர மொழி வடிவத் தில் மாற்றும் நிலை — binding time
தொடக்கம் முதல் கடைசிவரை பொருள்களை வரிசைப்படுத்தும்போது கணினி பயன்படுத்தும் வரிசை முறை. எழுத்துகளுக்கு அகர வரிசையும், எண்களுக்கு எண்வரிசையுமாக இந்த வரிசைமுறை பொது அமையும். பெரிய … — collation sequence
தன்னை அடைந்த பொருளை அழிக்கும் நெருப்பு
Delivery order
வெப்பத்தின் மூலமாக வேதியியல் வினையை எதிர் மாறாக்குதல். எடுத்துக்காட்டாக அம்மோனியம் குளோரைடைச் சூடாக்கும்போது, அது ஹைட்ரஜன் குளோரைடாகவும் அம்மோனியாவாகவும் சிதைந்து, அந்தக் கூட்டுப் பொரு… — dissociation
ஒன்றிணைந்த தலைப்பு — combined head
கணினிப் பயன்பாட்டில், ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கும் வகையில் கொடுக்கப்பட்டிருக்கும் மூடிய பெட்டி வடிவிலான விருப்பத் தேர்வு. — combo box
Absorption
தன்னை அடைந்த பொருளை அழிக்கும் நெருப்பு
கணினி நிரலாக்க மொழிகளில் இரு விவரக்குறிப்புகள் இணைக்கப் பயன்படும் குறியீடு — concatenated operator
ஒரு பதிவேட்டை அடையாளம் காட்ட ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகளை ஒன்றாகச் சேர்த்த திறவுச் சொல் — concatenated key
combination chart
தருக்க முறையில் தரவு தொகுதியைத் திரட்டுதல் — concatenated data set
ஏற்றுக்கொள்ளுதல்
வசப்படுத்துதல்
சேர்ந்தவர்களையும் கொல்லும், கோபம் என்ற நெருப்பு, (குறள் 306).
தகவலைப் பெறவேண்டியவரிடம் சேர்ப்பிக்க முடியாத நிலை. ஒரு மின்னஞ்சலை முகவரிதாரருக்குச் சேர்ப்பிக்க முடியாமல் போனால், அஞ்சல் வழங்கன் அந்த மடலை, காரணத்தை விளக்கும் பின்குறிப்புடன் அனுப்பியவரு… — undeliverable