சேர்ப்பிக்க முடியாத

cērppikka muṭiyāta
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தகவலைப் பெறவேண்டியவரிடம் சேர்ப்பிக்க முடியாத நிலை. ஒரு மின்னஞ்சலை முகவரிதாரருக்குச் சேர்ப்பிக்க முடியாமல் போனால், அஞ்சல் வழங்கன் அந்த மடலை, காரணத்தை விளக்கும் பின்குறிப்புடன் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பிவைக்கும். மின்னஞ்சல் முகவரி தவறாக இருக்கலாம். முகவரிதாரரின் அஞ்சல் பெட்டி நிரம்பியிருக்கலாம் — undeliverable
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வினியோகிக்க முடியாத · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 460)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wwzcqbfu/

தமிழ்
“சேர்ப்பிக்க முடியாத”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wwzcqbfu/
APA
Oliyon Research. (2026). சேர்ப்பிக்க முடியாத. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wwzcqbfu/
MLA
"சேர்ப்பிக்க முடியாத." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wwzcqbfu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment