{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wwzcqbfu/", "data": {"id": "wwzcqbfu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wwzcqbfu/", "kind": "word", "headword": "சேர்ப்பிக்க முடியாத", "romanization": "cērppikka muṭiyāta", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:11.496595+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தகவலைப் பெறவேண்டியவரிடம் சேர்ப்பிக்க முடியாத நிலை. ஒரு மின்னஞ்சலை முகவரிதாரருக்குச் சேர்ப்பிக்க முடியாமல் போனால், அஞ்சல் வழங்கன் அந்த மடலை, காரணத்தை விளக்கும் பின்குறிப்புடன் அனுப்பியவருக்கே திருப்பி அனுப்பிவைக்கும். மின்னஞ்சல் முகவரி தவறாக இருக்கலாம். முகவரிதாரரின் அஞ்சல் பெட்டி நிரம்பியிருக்கலாம்", "needs_definition": false, "gloss_en": "undeliverable", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வினியோகிக்க முடியாத"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 460"}]}}