தேடல் · Search: செலுத்துதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

199 இல் 51–75 · 51–75 of 199

Paid-up Capital; Capital, paid up
திசுக்களில் அறுவை மருத்துவம் மூலம் புகுத்தப்படும் ஒட்டுத் திசுக்கள் — implants
செவிடுசெல்லுதல் ceviṭucellutal வினைச்சொல் · Verb similar
ஓசை மிகுதியால் காது கேளாது போதல்
சொற்செல்லுதல் coṟcellutal பெயர்ச்சொல் · Noun similar
அதிகாரமுடையவனாதல்
கோபஞ்செலுத்துதல் kōpañceluttutal வினைச்சொல் · Verb similar
சினத்தை வெளிப்படுத்துதல்
சுவடிஎழுதுதல் cuvaṭieḻututal வினைச்சொல் · Verb similar
எழுத்துகளை எழுதிப் பழகுதல்
நிறைசெலுத்துதல் niṟaiceluttutal பெயர்ச்சொல் · Noun similar
கொண்டு செலுத்துதல்
புலன்செலுத்துதல் pulaṉceluttutal பெயர்ச்சொல் · Noun similar
பத்திரமாகக் கவனித்தல்
அக்கி எழுதுதல் akki eḻututal பெயர்ச்சொல் · Noun similar
குயவனிடம் சென்று செங்காவிக் குழம்பால் சிங்கம் (அல்லது) நாயுருவத்தை அக்கிப் புண் மீது எழுதுதல்
எடுத்தெழுதுதல் eṭutteḻututal similar
குறிப்பேட்டிலும் ஏனைய துணை ஏடுகளிலும் பதிவாகியுள்ள நடவடிக்கைகள். உரிய தலைப்புகளில் பேரேட்டில் கணக்குகளாகப் பதியப்படுதல் — posting
எழுத்துக்கூட்டுதல் eḻuttukkūṭṭutal வினைச்சொல் · Verb similar
எழுத்துகளை தனித்தனியே ஒலித்துப் படித்தல்
செலவிடுதல் celaviṭutal வினைச்சொல் · Verb similar
செலவழித்தல்
செல் ஊடுருவல் cel ūṭuruval கட்டுரை · article similar
செல்லக்கட்டுதல் cellakkaṭṭutal வினைச்சொல் · Verb similar
திட்டமாய் முடித்தல்
மேலெழுதுதல் mēleḻututal பெயர்ச்சொல் · Noun similar
மேலெழுதுக, மேலெழுதுதல் (கணினியியல்)
மொய்யெழுதுதல் moyyeḻututal பெயர்ச்சொல் · Noun similar
மணமுதலியவற்றில் நன்கொடை யளித்தல்
அழுத்துதல் aḻuttutal பெயர்ச்சொல் · Noun similar
அழுந்தச்செய்தல். முத்திரையழுத்து
இழுதுதல் iḻututal வினைச்சொல் · Verb similar
கொழுத்தல்
உலுத்துதல் uluttutal வினைச்சொல் · Verb similar
உதிர்த்தல்
உள் ஊதுதல் uḷ ūtutal similar
காற்று, வாயு அல்லது தூள் ஆகியவற்றை உடலின் உட்குழிவுக்குள் ஊதிச் செலுத்துதல் — insufflation
சத்தூட்டுதல் cattūṭṭutal similar
1. சத்துட்டம் அளிக்கும் செயல். 2. உயிருள்ள உயிரிகளின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஊட்டம் அளிக்கும் ஒரு பொருள். — nourishment
செல்லெழுத்து celleḻuttu பெயர்ச்சொல் · Noun similar
உண்டியல் பத்திரம் முதலியவற்றில் வரவு வைத்திடுங் கையொப்பம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சேந்துதல் cēntutal வினைச்சொல் · Verb similar
இறைத்தல்
சேர்த்துதல் cērttutal வினைச்சொல் · Verb similar
சேர்த்தல்
உகை ukai வினைச்சொல் · Verb meaning
பானை — pot, To urge forward, to incite, To move--as a beast or vehicle with a rider, t…