தேடல் · Search: செரியாமை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 51–63 · 51–63 of 63

எண்ணெய்ச் சிக்கு eṇṇeyc cikku பெயர்ச்சொல் · Noun meaning
எண்ணெய்ப் பண்டம் செரியாமல் வயிற்றினுள் தங்குவதால் ஏற்படும் செரியாமை நோய்
அதிசாரக்கழிச்சல் aticārakkaḻiccal பெயர்ச்சொல் · Noun meaning
செரியாமையால் மந்தம் ஏற்பட்டு வாந்தி, பேதி, களைப்பு போன்ற குணங்களையுண்டாக்கும் கழிச்சல், சீத பேதிக் கழிச்சல்
அக்கினிமாந்தியம் akkiṉimāntiyam பெயர்ச்சொல் · Noun meaning
அசீரணம், செரியாமை.
அக்கினி மந்த வாயு akkiṉi manta vāyu பெயர்ச்சொல் · Noun meaning
செரியாமையினால் வயிற்றிலும் குடலிலும் வாயு தங்கி அதனால் ஏற்படும் ஓர் வாயு நோய்
அசீரணக் காய்ச்சல் acīraṇak kāyccal பெயர்ச்சொல் · Noun meaning
உண்ட உணவு செரியாமையால் வயிறு பொருமி கழிச்சல் ஏற்பட்டு அதனால் பெற்ற புளித்தேப்பம், கொட்டாவி, விக்கல் ஆகிய குணங்களைக் காட்டும் ஒருவகைக் காய்ச்சல்
அடிவயிற்றிறுக்கம் aṭivayiṟṟiṟukkam பெயர்ச்சொல் · Noun meaning
தாழ்ந்த இருக்கையில் உட்காருதல், இறுக்கமான உடைகளை அணிதல் இவற்றால் அடிவயிறு அழுந்துவதால் ஏற்படும் ஓர் நோய், இதனால் செரியாமை கருப்பவலி ஏற்படும் அடிவயிற்றுக்கட்டு பிரசவித்த பெண்களுக்கு மார்ப…
அன்ன ஆவிருத வாதம் aṉṉa āviruta vātam பெயர்ச்சொல் · Noun meaning
செரியாமையால் ஏற்படும் வாதநோய்
எண்ணெய்ப் பிசுக்கு eṇṇeyp picukku பெயர்ச்சொல் · Noun meaning
எண்ணெய்ப்பண்டம் செரியாமல் வயிற்றினுட் தங்குவதால் ஏற்படும் செரியாமை நோய்
அதிசாரக் காய்ச்சல் aticārak kāyccal பெயர்ச்சொல் · Noun meaning
செரியாமைக் கழிச்சலால் ஏற்படும் காய்ச்சல்
அதிசார சிலேட்டுமம் aticāra cilēṭṭumam பெயர்ச்சொல் · Noun meaning
செரியாமையால் கழிச்சல், வயிற்றிரைச்சல், விலாக்குத்து, நெஞ்சுவலி, நாவறட்சி, உடம்பெரிச்சல், இருமல், தாகம் முதலிய குணங்களை உண்டாக்கும் நோய். செரியாமையால் குழந்தைகட்கு கழிச்சலும் சீதமும் கலந்…
அக்கினிக் குமாரரசம் akkiṉik kumāraracam பெயர்ச்சொல் · Noun meaning
இரசம், கெந்தி முதலிய சரக்குகளைச் சேர்த்து செரியாமை, கழிச்சல் ஆகிய நோய்களுக்குக் கொடுக்கும் ஒரு மருந்து
அடிவயிற்றுப் பொருமல் aṭivayiṟṟup porumal பெயர்ச்சொல் · Noun meaning
செரியாமையால் அடிவயிற்றில் ஏற்படும் உப்பிசம் ; அடி வயிற்றுச் சவ்வு அழற்சியினால் ஏற்படும் வீக்கம்
கால்சியம் ஆக்சாலேட் என்ற வெல்லப் படிகங்கள் அடங்கிய சிறுநீர் வெளியேறுதல். இது வயிற்று மந்தத்துடன் (உணவு செரியாமை) தொடர்புடையது. — oxaluri