தேடல் · Search: சுவடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 51–63 · 51–63 of 63

முகிற்கோடு mukiṟkōṭu பெயர்ச்சொல் · Noun meaning
உயரப் பறக்கும் வான்கலனிலிருந்து வெளியேறும் நீராவியின் சுவடு விட்டுச் செல்லும் வெண்கோடு. (முகில் + கோடு)
அடிச்சுவடு aṭiccuvaṭu பெயர்ச்சொல் · Noun meaning
கால் சுவடு
பாதச்சுவடு pātaccuvaṭu பெயர்ச்சொல் · Noun meaning
காலடி வைப்பதின் குறி; அடிச்சுவடு
பாதபங்கயமலை pātapaṅkayamalai பெயர்ச்சொல் · Noun meaning
மகததேசத்து இராசக்கிருக நகரத்தருகில் உள்ளதும் புத்ததேவனது அடிச்சுவடு தங்கப்பெற்றதுமான மலை
வண்டித்தடம் vaṇṭittaṭam பெயர்ச்சொல் · Noun meaning
வண்டி போகும் சுவடு/தடம்
பாதமுத்திரை pātamuttirai பெயர்ச்சொல் · Noun meaning
குருவின் திருவடிச் சுவடு
அடித்தழும்பு aṭittaḻumpu பெயர்ச்சொல் · Noun meaning
கார்சுவடு.
பிள்ளைத்தடம் piḷḷaittaṭam பெயர்ச்சொல் · Noun meaning
(நாஞ்சில் வட்டார வழக்கு) மலைப்பாறைகளில் வெட்டிய பாதச்சுவடு
இளம் சிவப்பணுகள் iḷam civappaṇukaḷ meaning
சுற்றோட்டமாகச் செல்லும் இளம் இரத்தச் சிவப்பணு. உயிரணு எலும்பு மச்சையாக வளரும்போது அதில் இருந்த உட்கருவின் சுவடுகள் இதில் இன்னும் அடங்கியிருக்கும் — reticulocyte
சுட்டிச் சுவடுகள் cuṭṭic cuvaṭukaḷ meaning
சுட்டியை நகர்த்தும்போது திரை யில் நகரும் சுட்டிக் குறி (mouse pointer) நகர்ந்து வந்த பாதையில் தெரிகின்ற சுவடுகள். மடிக் கணினி, கைஏட்டுக் கணினி ஆகியவற்றில் சுட்டிச் சுவடுகள் மிகவும் ப… — mouse trails
முகில்விலக்கக் கோடு mukilvilakkak kōṭu பெயர்ச்சொல் · Noun meaning
உயரப் பறக்கும் வான்கலனிலிருந்து வெளியேறும் நீராவியின் சுவடு வெண்மேகக் கூட்டத்தினிடையே விட்டுச் செல்லும் கோடாக நீளும் இடைவெளி. முகில்விலக்கப் பள்ளம் என்றும் சொல்லலாம்.
ஒருவகைக் குருதிச் சிவப்பணு. இதில் அயனி, ஈரிணை இரும்பு நிலையிலிருந்து மூவினை இரும்பாக ஆக்சிகரமாகிறது. இது ஆக்சிஜனைக் கொண்டுசெல்ல முடி யாது. இது இரத்தத்தில் பொதுவாகச் சிறு சுவடு… — methaemoglobin
1) சமணர்களால் 7 நாள் சுண்ணாம்பு அறையில் பூட்டப்பட்டிருந்தும் வேகாது பிழைத்தது. 2) சமணர்கொடுத்த நஞ்சு கலந்த பால் சோற்ன்ற உண்டும் சாகாது பிழைத்தது. 3) சமணர் விடுத்த கொலை யானையினால் வலஞ் ச…