தேடல் · Search: சிந்தனை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

61 இல் 51–61 · 51–61 of 61

சிவப்பிரகாசம் civappirakācam meaning
சைவசித்தாந்த சாத்திரம் 14 கனுள் ஒன்று. பதி, பசு, பாச இலட்சணங்களும், தீட்சை விதிகளும் இதில் கூறப்படுகின்றன. சிவஞான போத சூத்திரக் கருத்துக்ளைத் தழுவி எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் கொற்றவங்…
தற்காதல் நோய் taṟkātal nōy meaning
இயல்பு நிலைக்குப் பொருந்தாத சிந்தனை. இதனை தற்காதல் நோய் என்றும் கூறுவர் — dereistic
கற்பனை செய்தல் kaṟpaṉai ceytal meaning
எண்ணப்படிவங்களை உருவாக்குதல். இதில் சிந்தனை அறிவுத் திறன், நினைவுத் திறன் ஆகியன அடங்கும். — ideation
சிற்றினஞ்சேராமை ciṟṟiṉañcērāmai meaning
[திருக்குறளில் வரும் 46-வது அதிகாரம் இது. தீமைகள் பல வகைக் குற்றங் களுக்குக் காரணமாக அமையும். அத்தகையக் செய்பவர்களோடு, சிந்தனை யாலும், அறிவாலும், பண்பாலும் செயலாலும் சேராதிருத்தலே
அகமுகக் கோட்டம் akamukak kōṭṭam meaning
அகம் புறமாகத் திருப்புதல் உள்முகச் சிந்தனை எண்ணங்களை உள் நோக்கித்திருப்புதல் — introversion
அகமுக நோக்காளர் akamuka nōkkāḷar meaning
சிந்தனை உள்முகமாகத் திருப்பும் இயல்புடையவர்; தன்னைப்பற்றியே எண்ணுபவர் — introvert
சிந்தனைக் கோளாறைக் குறிக்கப் புதிதாகச் சொற்களை புனைந்து கூறுதல் — neologism (neology)
தொடர்பற்ற எண்ணங்கள் toṭarpaṟṟa eṇṇaṅkaḷ meaning
பகுத்தறிவுக்குப் பொருந்தாமல், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அடுத்துடுத்துச் சிந்தனைகள் ஏற்படுதல். பித்து நிலைக் கோளாறுகளில் ஒன்று — flight of ideas
கூடிக் கலந்து சிந்தனை முடிவெடுக்கும் மனம், (குறள் 910).
குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக் குறிப்பிடுவதற்குப் பதிலாக காரண காரிய உறவுகளைப்பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற து… — boolean algebra
குறிக்கோள் பிறழ் மாறிய நிலை kuṟikkōḷ piṟaḻ māṟiya nilai meaning
குறிக்கோள் நோக்கிய சிந்தனை நிலைகள் பெறமுடியாத கோளாறை ஒருவர் வெளிப்படுத்துவது. விரும்பிய குறிக்கோளின் விரும்பிய நிலையை நோயாளிகள் அடைய முடிவதில்லை — tangentiality