தேடல் · Search: சந்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

சந்திவந்தனை cantivantaṉai பெயர்ச்சொல் · Noun prefix
சந்தியாவந்தனம்
சந்திக்கோணம் cantikkōṇam பெயர்ச்சொல் · Noun prefix
தேர் உறுப்புகளுள் ஒன்று
சந்தியாகாலம் cantiyākālam பெயர்ச்சொல் · Noun prefix
மாலை நேரம்; சாயங்காலம்
சந்தியாராகம் cantiyārākam பெயர்ச்சொல் · Noun prefix
செவ்வானம்
சந்திர மையம் cantira maiyam prefix
சந்திரன் கோளின் மையத்திலிருந்து பார்த்தாற் போன்ற தோற்றம் — seleno centric
சந்திரகாந்தி cantirakānti பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு வகைப் பூஞ்செடி
சந்திரசாலிகை cantiracālikai பெயர்ச்சொல் · Noun prefix
நிலாமுற்றம்
சந்திரசேகரன் cantiracēkaraṉ பெயர்ச்சொல் · Noun prefix
சந்திரனை முடியில்கொண்ட சிவன்
சந்திரதிலகம் cantiratilakam பெயர்ச்சொல் · Noun prefix
சந்தனப்பொட்டு — a circular mark of sandal paste, worn on the forehead, sandal, sandalwood tree
சந்திரப்பிறை cantirappiṟai பெயர்ச்சொல் · Noun prefix
மகளிர் அணியும் பிறைபோன்ற கழுத்தணி
சந்திரமுருகு cantiramuruku பெயர்ச்சொல் · Noun prefix
மகளிர் காதணிகளுள் ஒன்று
சந்திரவட்டம் cantiravaṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
அரசச் சின்னங்களுள் ஒன்றாகிய வெண்கொற்றக்குடை
சந்திரவளையம் cantiravaḷaiyam பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு விளையாட்டுக் கருவி
சந்திராபீடன் cantirāpīṭaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சந்திரனை முடியில் கொண்ட சிவன்
சந்திராயுதம் cantirāyutam பெயர்ச்சொல் · Noun prefix
பிறைவடிவான அம்பு
சந்திவந்தனம் cantivantaṉam பெயர்ச்சொல் · Noun prefix
சந்தியாவந்தனம்
சந்திவிளக்கு cantiviḷakku பெயர்ச்சொல் · Noun prefix
கோயிலில் மாலைக்காலத்து ஏற்றும் விளக்கு
சந்திக்காப்பு cantikkāppu பெயர்ச்சொல் · Noun prefix
மாலையில் குழந்தைகளுக்குச் செய்யப்படும் ஒரு சடங்குவகை
சந்திக்கூத்து cantikkūttu பெயர்ச்சொல் · Noun prefix
திருவிழாவில் பெண்கள் கோயிலின் முன்பு ஆடும் கூத்துவகை
சந்திபண்ணுதல் cantipaṇṇutal வினைச்சொல் · Verb prefix
சந்தியாவந்தனஞ் செய்தல்
பல மின்கம்பிக் காப்புக் குழாய்கள் நுழைந்து, மின்கடத்திகள் புரியிணைவு செய்யப்படும் ஓர் உலோகப்பொடி — junction box
சந்தியாவந்தனை cantiyāvantaṉai பெயர்ச்சொல் · Noun prefix
காலை , உச்சி , மாலைகளில் வேத மந்திரங்களால் செய்யும் வழிபாடு
சந்திரகாசரசம் cantirakācaracam பெயர்ச்சொல் · Noun prefix
நீர்வடிவமான ஒரு மருந்துவகை
சந்திரகாந்தம் cantirakāntam பெயர்ச்சொல் · Noun prefix
சந்திரன் ஒளியில் நீர் தருவதாகக் கருதப்படும் கல் வகை
சந்திரகிரகணம் cantirakirakaṇam பெயர்ச்சொல் · Noun prefix
சூரியன் , பூமி , சந்திரன் மூன்றும் நேர்கோட்டில் வரும் நிறைநிலாக்காலத்து இரவில் பூமியின் நிழல்பட்டுச் சந்திரன் இருளுதல்