தேடல் · Search: சட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

சடாகம் caṭākam பெயர்ச்சொல் · Noun similar
அருநெல்லிமரம்
சடாக்கம் caṭākkam similar
முருகனது ஆறு எழுத்தால் ஆன மந்திரம்
சடாலம் caṭālam பெயர்ச்சொல் · Noun similar
ஆலமரம்
சடுத்தம் caṭuttam பெயர்ச்சொல் · Noun similar
போட்டி
சதகம் catakam பெயர்ச்சொல் · Noun similar
நூறு பாட்டுகள் கொண்ட ஒரு நூல் வகை
சதனம் cataṉam பெயர்ச்சொல் · Noun similar
இலங்கையில் வழங்கும் செப்பு நாணயம்
சதயம் catayam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நட்சத்திரம்
சதளம் cataḷam பெயர்ச்சொல் · Noun similar
சிறுகுழு
சதாரம் catāram பெயர்ச்சொல் · Noun similar
நூறு முனைகளையுடைய வச்சிரப் படை
சதோடம் catōṭam பெயர்ச்சொல் · Noun similar
குற்றத்துடன் கூடியது
சத்தகம் cattakam பெயர்ச்சொல் · Noun similar
.சிறிய கத்தி
சத்தமன் cattamaṉ பெயர்ச்சொல் · Noun similar
யாவரினுஞ் சிறந்தவன்
சத்தூட்டம் cattūṭṭam similar
உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஊட்டச் சத்துகளை அளித்தல் — nourish
சந்நத்தம் cannattam similar
சண்டைக்குத் தயாராயிருத்தல்
சன்னதம் caṉṉatam பெயர்ச்சொல் · Noun similar
ஆவேசம்
சன்னத்தம் caṉṉattam பெயர்ச்சொல் · Noun similar
அணியம் , ஆயத்தம்
சபதம் capatam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - சபதம்
சமத்தம் camattam பெயர்ச்சொல் · Noun similar
எல்லாம்
சம்மட்டம் cammaṭṭam similar
சம மட்டமாக்கப் பயன்படும் கருவி — rake
சம்மதம் cammatam பெயர்ச்சொல் · Noun similar
அனைவரின் கருத்துக்களை ஏற்றல்.
சரடம் caraṭam பெயர்ச்சொல் · Noun similar
ஓந்தி
சரதம் caratam பெயர்ச்சொல் · Noun similar
உண்மை
சலதம் calatam பெயர்ச்சொல் · Noun similar
நீரைத் தரும் மேகம்
சல்லடம் callaṭam பெயர்ச்சொல் · Noun similar
குறுகிய காற்சட்டை
சவதம் cavatam பெயர்ச்சொல் · Noun similar
சபதம்