தேடல் · Search: கை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

கைத்து kaittu பெயர்ச்சொல் · Noun prefix
செல்வம்
கைநலம் kainalam பெயர்ச்சொல் · Noun prefix
(கை+நலம்)
கைநிரை kainirai பெயர்ச்சொல் · Noun prefix
நிரைச்சல்
கைநிறை kainiṟai பெயர்ச்சொல் · Noun prefix
(கை+நிறை)
கைநிலை kainilai பெயர்ச்சொல் · Noun prefix
வீரர்கள் தங்குதற்குப் பாசறையில் தனித்தனியே அமைக்கப்பட்ட குடிசை ( 4, 7, உரை.)
கைனேஸ் kaiṉēs prefix
'டிரான்ஸ் ஃபெரேஸ்' என்ற செரிமானப் பொருள் வகையைச் சேர்ந்த ஃபாஸ்போரிலேஸ் உட்பிரிவு. இது கொடையளிக்கும் மூலக்கூற்றிலிருந்து அதிக சக்தி வாய்ந்த ஃபாஸ்பேட்டுகளை மாற்றுவதை ஊக்குவிக்கிறது — kinase
கைபிடி kaipiṭi பெயர்ச்சொல் · Noun prefix
(கை+பிடி)
கைபீது kaipītu பெயர்ச்சொல் · Noun prefix
கைப்பத்து
கைபுனை kaipuṉai பெயர்ச்சொல் · Noun prefix
(கை+புனை)
கைபேசி kaipēci prefix
கைபேசி என்பது கையில் வைத்துக் கொண்டு பேசும் ஒரு கருவி (தொலைபேசி)
கைப்பட kaippaṭa உரிச்சொல் · Expressive prefix
(கை+பட)
கைப்பு kaippu பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ) - கைப்பு
கைப்பை kaippai பெயர்ச்சொல் · Noun prefix
பெரும்பாலும் மகளிர் கையில் வைத்திருக்கும் பை
கைமகவு kaimakavu பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: கைப்பிள்ளை
கைமரம் kaimaram பெயர்ச்சொல் · Noun prefix
வீட்டுக் கூரையைத் தாங்கும் மரம். — rafter, semaphore
கைமறதி kaimaṟati பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: கைத்தவறு (W.)
கைமார் kaimār prefix
கைமோட்ரிப்சின் என்ற மருந்தின் வணிகப் பெயர் — chymar
கைமாறு kaimāṟu பெயர்ச்சொல் · Noun prefix
கைம்மாறு; நன்றிக்கடன்; பிரதிபலன்
கைமுடை kaimuṭai பெயர்ச்சொல் · Noun prefix
காண்க: கைமுடக்கம்
கைமுறி kaimuṟi பெயர்ச்சொல் · Noun prefix
ஓலைத்துண்டு
கைமுறை kaimuṟai பெயர்ச்சொல் · Noun prefix
பித்தம் முதலியவற்றில் வயிறு வரும் முறை
கைமுளி kaimuḷi பெயர்ச்சொல் · Noun prefix
மணிக்கட்டிலுள்ள எலும்பு
கைமேசு kaimēcu பெயர்ச்சொல் · Noun prefix
(கை+மேசு)
கைமேலே kaimēlē உரிச்சொல் · Expressive prefix
(கை+மேலே)
கைமேல் kaimēl உரிச்சொல் · Expressive prefix
(கை+மேல்)