தேடல் · Search: கூட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
Compound wound
கூட்டுடைமையாளர் (பன்மை கூட்டுடைமையாளர்கள்)
தொழில் வளர்ச்சித் திட்டம் — corporate plan
இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் குறிப்பிட்ட விகிதத்தில் ஒருங்கிணைந்து தம் இயல்புமீறிய புதுப் பண்புகளுடன் புதுப்பொருளாகும் நிலையுடைய கலவை — compound
Secession
கூட்டுறவு அடிப்படையில் நடைபெறுவது. இவ்வங்கிகள் நம் நாட்டில் நிறைய உள்ளன. இதற்குத் தலைமையானது மையக் கூட்டுறவு வங்கி — cooperative bank
பலர் கூடிச் செய்யும் வணிகம்
பலர் கூடிச் செய்யும் வணிகம்
எல்லாப் பகுதிகளையும் ஒப்புக் கொள்ளக்கூடிய உடன்பாடு — package deal
Compound event
நோய், வறட்சி, பூச்சி முதலிய நெருக்கடிகளுக்கு உயிரி உண்டாக்கும் தடை mumetal - மியுமெட்டல்: காந்த ஊடுருவும் தன்மை அதிகங் கொண்ட உலோகக் கலவை. 78% நிக்கல் மற்றும் இரும்பு, செம்பு, மாங்கனீ… — multiple resistance
Partnership
படத்த்கவல்,வெறுமையாக்கம், ஒரு மித்த நிகழ்வுச் சமிக்கைகள் உட்பட தொலைக்காட்சிச் சமிக்கைகள் — composite signal
Retirement of a partner
Association Coefficient of
combining characters
பார்க்க; கூட்டுச் சுருணை — compound generator
தாய்வழி அல்லது தந்தைவழி குடும்பங்கள் பல சேர்ந்து வாழ்வது.
நெருங்கிய தொடர்புள்ள நிரல் தொடர்களின் தொகுதி அல்லது குழு — suite
Collective Responsibility
வேலைத் திறனை அதிகரிப்பதற்காகக் கடைசல் எந்திரத்தின் ஒரே நடுவச்சில் அமைக்கப்பட்டுள்ள வரிசையான வெட்டுக் கருவிகள். ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பரப்புகளில் வேலைப்பாடு செய்யப் பய… — gang mills
ஒரு பொதுவான ஆதாரத்துடன் செயற்படும் பல துரப்பணங்களின் தொகுதி — gang drill
ஐக்கிய நாணயச் சங்கம்
Co-operative bank
Progression, Arithmetical