தேடல் · Search: கூடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

குத்துக்கோடு kuttukkōṭu பெயர்ச்சொல் · Noun similar
மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ நேரான கோடு அல்லது கோட்டில் அமைந்து இருப்பது
குத்துப்பாடு kuttuppāṭu பெயர்ச்சொல் · Noun similar
பிறர் மனம் நோவச் செய்தல்
குத்துவெட்டு kuttuveṭṭu பெயர்ச்சொல் · Noun similar
சண்டையிற்படுங் காயங்கள்
குறக்கூத்து kuṟakkūttu பெயர்ச்சொல் · Noun similar
குறவராடுங் கூத்து
குழிக்குத்து kuḻikkuttu பெயர்ச்சொல் · Noun similar
செடி முதலியவற்றைப் பிடுங்கி நடுங் குழி
கூட்டமுது kūṭṭamutu பெயர்ச்சொல் · Noun similar
காய்களையும், பருப்பையும் கூட்டிச் செய்யப்படும் உணவு. — cooked vegetables mixed with lentils called koottu in tamils' cooking
கூட்டுரோடு kūṭṭurōṭu பெயர்ச்சொல் · Noun similar
சாலைகள் கூடும் இடம். — cross roads/road junctions
கூட்டெருது kūṭṭerutu பெயர்ச்சொல் · Noun similar
ஏரில் உடன் பூட்டப் பட்டிருக்கும் எருது — fellow ox in a yoke
கூட்டெழுத்து kūṭṭeḻuttu பெயர்ச்சொல் · Noun similar
பல எழுத்துக்களைச் சேர்த்தெழுதும் எழுத்து
கூத்துப்பாட்டு kūttuppāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
நாடகப் பாடல்
ககுத்து kakuttu பெயர்ச்சொல் · Noun similar
திமில்
குடஞ்சுட்டு kuṭañcuṭṭu பெயர்ச்சொல் · Noun similar
பசு
குடாது kuṭātu பெயர்ச்சொல் · Noun similar
மேற்கிலுள்ளது
குடுகு kuṭuku பெயர்ச்சொல் · Noun similar
குடுக்கை
குடுமி kuṭumi பெயர்ச்சொல் · Noun similar
மயிர்கொத்து; மேலே நீட்டிக்கொண்டிருக்கும்படி தலைமயிரின் ஒரு பகுதியைக் கட்டுதல்
குட்டுணி kuṭṭuṇi பெயர்ச்சொல் · Noun similar
பிறரால் குட்டுண்பவன்(ள்)
சுவருக்குப் பூசப்பெறும் சரளைச் சுண்ணாம்பு கலந்த குத்துச்சாந்து — roughcast
குத்துணி kuttuṇi பெயர்ச்சொல் · Noun similar
ஒரு புடைவை
குத்துனி kuttuṉi பெயர்ச்சொல் · Noun similar
பட்டுக் கலந்த துணிவகை, பட்டுச்சீலை
குத்துமி kuttumi பெயர்ச்சொல் · Noun similar
தவிடு சலிக்கப்பெறாத உமி
குத்தூசி kuttūci பெயர்ச்சொல் · Noun similar
குத்தித் தைக்கும் ஊசி
குருடு kuruṭu பெயர்ச்சொல் · Noun similar
பார்வையின்மை
குருது kurutu பெயர்ச்சொல் · Noun similar
தானியக்குதிர் — receptacle for grain, granary, ghee
குருத்து kuruttu பெயர்ச்சொல் · Noun similar
முளை, இளைய இலை அல்லது பயிர்
குற்றெழுத்து kuṟṟeḻuttu பெயர்ச்சொல் · Noun similar
அ, இ, உ, முதலிய ஒரு மாத்திரை கொண்ட உயிரெழுத்து