தேடல் · Search: குவிந்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

55 இல் 51–55 · 51–55 of 55

பீடப்புடை வளையுறுப்பு pīṭappuṭai vaḷaiyuṟuppu meaning
பெரிய வடிவிலான குவிந்த அமைப்பு கொண்ட அரை வட்ட அச்சு, அடித்தளத்தை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுவது — Torus
மறுமலர்ச்சிக்கால மேற்குவிந்த திண்டுக் கம்பளித் துணி — cushioned frieze
குவிந்து செல்லும் நடுத்தாங்கி கெர்ண்ட், சாதாரண குடைவுச் சுழல்வியில் அல்லது குழியில் பயன்படுத்தப்படுகிற, திரும்புகிற அல்லது அப்படி அல்லாத குடைவி — tapared-shank drill
பீடப் புடை வளையுறுப்பு pīṭap puṭai vaḷaiyuṟuppu meaning
பெரிய வடிவிலான குவிந்த அமைப்புக்கொண்ட அரைவட்ட அச்சு, அடித்தளத்தை வடிவமைக்கப் பயன்படுத்தப்படுவது — torus
நீளவாட்டில் குவிந்து அமைந்த புரியிடும் கருவி. துளையிடப்பட்ட பின் துளையில் திருகு புரியிடுவதற்கு எளிதில் உதவுவது — Taper tap