தேடல் · Search: குருத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

104 இல் 51–75 · 51–75 of 104

குருட்டுச்சாயம் kuruṭṭuccāyam பெயர்ச்சொல் · Noun similar
மங்கலான சாயம்
குருட்டுத்தனம் kuruṭṭuttaṉam பெயர்ச்சொல் · Noun similar
கண்மூடித்தனம்
குருட்டுத்தீர்ப்பு kuruṭṭuttīrppu பெயர்ச்சொல் · Noun similar
அவிவேகமான தீர்மானம்
குருட்டுப்பக்கம் kuruṭṭuppakkam பெயர்ச்சொல் · Noun similar
அச்சடிச்சீலையின் மங்கலான பக்கம்
குருட்டுப்பணம் kuruṭṭuppaṇam பெயர்ச்சொல் · Noun similar
தேய்ந்த நாணயம்
குருட்டுப்பாடம் kuruṭṭuppāṭam பெயர்ச்சொல் · Noun similar
பொருள் புரியாமால், சிந்திக்காமல் செய்யும் மனப்பாடம்
குருட்டுப்பாம்பு kuruṭṭuppāmpu பெயர்ச்சொல் · Noun similar
snake, common blind
குருட்டுப்போக்காய் kuruṭṭuppōkkāy பெயர்ச்சொல் · Noun similar
கண்மூடித்தனமாய்
குருட்டுயோகம் kuruṭṭuyōkam பெயர்ச்சொல் · Noun similar
முயற்சியின்றிச் செல்வமுண்டாதற்குக் காரணமான யோகம்
குருட்டுவவ்வால் kuruṭṭuvavvāl பெயர்ச்சொல் · Noun similar
பகலில் கண் தெரியாத வவ்வால் வகை
குருட்டுவாக்கில் kuruṭṭuvākkil பெயர்ச்சொல் · Noun similar
தற்செயலாய்
கும்மிருட்டு kummiruṭṭu பெயர்ச்சொல் · Noun similar
அடர்ந்த இருள்; காரிருள்
குருநாடு kurunāṭu பெயர்ச்சொல் · Noun similar
குருவமிசத்தார் ஆண்டதேசம்
குறக்கூத்து kuṟakkūttu பெயர்ச்சொல் · Noun similar
குறவராடுங் கூத்து
குறிசுடு kuṟicuṭu வினைச்சொல் · Verb similar
குறிசுடு செய்க என்பதற்கான கட்டளை
குறிசூடு kuṟicūṭu similar
நடத்தப்பட்ட குறிசூட்டல் - snipe
குறிசூட்டு kuṟicūṭṭu வினைச்சொல் · Verb similar
குறிசூடு நடத்துக என்பதற்கான கட்டளைச் சொல்
குறுக்காட்டு kuṟukkāṭṭu வினைச்சொல் · Verb similar
குறுக்காட்டு = குறுக்கு + ஆட்டு
குறுக்கிடு kuṟukkiṭu similar
Intercept
குறுக்கீடு kuṟukkīṭu பெயர்ச்சொல் · Noun similar
தலையீடு
குறுவட்டு kuṟuvaṭṭu similar
குறுவட்டு (பெ) - இறுவட்டு .
கூட்டெருது kūṭṭerutu பெயர்ச்சொல் · Noun similar
ஏரில் உடன் பூட்டப் பட்டிருக்கும் எருது — fellow ox in a yoke
கூறுசீட்டு kūṟucīṭṭu பெயர்ச்சொல் · Noun similar
பாகப்பிரிவினை ஆவணம்
கூறுச்சீட்டு kūṟuccīṭṭu பெயர்ச்சொல் · Noun similar
பாகப்பிரிவினை ஆவணம்
கூறுபாடு kūṟupāṭu பெயர்ச்சொல் · Noun similar
அம்சம், கூறு — feature, quality, nature, division, sub-division, classification, portion, sect…