தேடல் · Search: கிடக்கை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 இல் 51–60 · 51–60 of 60

முசலிகையாதனம் mucalikaiyātaṉam பெயர்ச்சொல் · Noun meaning
இரண்டுகையுங் காலுஞ் சம்மணங்கூட்டுவதுபோல மடக்கி மார்பு நிலத்திலே தோயக் கிடக்கை ( 108, உரை.)
அடுகிடைபடுகிடை aṭukiṭaipaṭukiṭai பெயர்ச்சொல் · Noun meaning
நினைத்தது பெறுமளவும் நீங்காது படுத்துக்கிடக்கை
இரும வடி வமைவு iruma vaṭi vamaivu meaning
பிசிடி வடிவத்திற்கு மாறாக முழுமையும் இரும வடிவத்தில் சேமிக்கப்பட்டுள்ள எண்கள். தரவு, உரை, படங்கள், வரை குரல், ஒளிக்காட்சி போன்ற இருமக் குறியிட்டு வடிவத்தில் சேமிக்கப்படும் தரவு விவரங்க… — binary format
பிரளயகைவல்லியம் piraḷayakaivalliyam பெயர்ச்சொல் · Noun meaning
பிரளயகாலத்தில் ஆன்மாக்கள் செயலற்றுக் கிடக்கை ( 4, 40, ஞானப்.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
1. கணிதத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட எண்களைப் பெருக்கிவரும் தொகை 2. வடிவமைத்து உருவாக்கப்பட்டு விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு பண்டம். 3. தரவுத்தள மேலாண்மை அமைப்பில் பயன்படுத்… — product
அட்டவணைப்படுத்து aṭṭavaṇaippaṭuttu meaning
1.ஒரு கிடக்கை அல்லது நெடுக்கையிலுள்ள எண்களைக் கூட்டுதல்.2.தகவலை அட்டவணை வடிவில் ஒழுங்குபடுத்துதல் — tabulate
முகவரி இடஞ்சுட்டி mukavari iṭañcuṭṭi meaning
திரையில் உள்ள எந்தக் கிடக்கை அல்லது நெடுக்கையையும் நகர்த்தக்கூடிய வகையில் நிரல் தொடர் அமைக்கப்பட்ட இடங்காட்டி — addressable cursor
விரிதாள்களில் ஒரு கலம் பற்றிய குறிப்பு. (ஒரு வாய்பாட்டினைக் கணக்கிட்டு விடை காணத் தேவைப் படும் ஒரு கலத்தின் முகவரி). கலத்தின் கிடக்கை(Row)அல்லது நெடுக்கை தொடர்புறு(Relative)குறிப்பா… — mixed cell reference
நோயாளிகள் தங்கள் சொந்தச் சிக்கல்களை நாடகமாக நடத்திக் காட்டும்படி செய்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் ஒரு உளவியல் மருத்துவமுறை. இதில் குழு விவாதங்களில் நோயாளிகளைப் பங்கு கொள்ளும்படி செய்… — psychodyama
விலை மலிவான தெளிவு குறைவான நீர்மப் படிகத் திரைக்காட்சி (Liquid Crystal Display). காட்சித்திரைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள மின்மப் பெருக்கிகளால் (Transistors) கட்டுப்படுத்தப்படுகி… — passive-matrix display