தேடல் · Search: காப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

மின் கம்பிகளின் காப்புக் குழாய். இந்தக் குழாய் நெகிழ்வுடையதாகவோ, விறைப்பானதாகவோ இருக்கும் — conduit
பற்றவைப்பு வேலையின்போது கண்ணுக்கும் முகத்துக்கும் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படும் கேடயம். இதில் ஒரு தனிவகை ஆடி பொருத்தப்பட்டிருக்கும். இதன் வழியாக மின்சுடரை தீங்கின்றி நேரடியாகப் பார்க்கலாம் — shield
காப்புச்செய்தல் kāppucceytal வினைச்சொல் · Verb prefix
ஓலைச் சுவடியைக் கட்டிவைத்தல்
கொதிகலத்தில் இது நீராவி அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது. நீராவி அழுத்தம் அதிகமாகும் பொழுது, இதிலுள்ள சுருள்வில் தளர்ந்து, இரு மூடிகளும் தாமாகத் திறப்பதால், நீராவி வெளியேறி அழுத்தங் க… — safety valve
காப்புநீக்குதல் kāppunīkkutal வினைச்சொல் · Verb prefix
ஓலைச்சுவடியைக் கட்டவிழ்த்துத் திறத்தல்
உடலில் வெப்பம் பாயாமல் பாதுகாப்புச் செய்கிற ஒரு பொருள் — insulation
மின்சாரம் நின்று போகுமானால் பயன்படுத்தக்கூடிய கூடுதல் மின்சார ஆதாரம் — backup power
காப்புக் கண்ணாடி kāppuk kaṇṇāṭi prefix
பற்ற வைப்பவர்களும், சாணை பிடிப்பவர்களும் கண்ணுக்குப் பாதுகாப்பாக அணிந்து கொள்ளும் கண்ணாடி — goggles
காப்புக்கட்டுதல் kāppukkaṭṭutal வினைச்சொல் · Verb prefix
கோயில் திருவிழாத் தொடங்குதல்
பண்டைக் காலத்தில் பலகணிக் கண்ணாடிகள் இல்லாதிருந்தபோது, காற்றிலிருந்தும் மழையிலிருந்தும் பாதுகாப்பதற்காக பசைக் காகிதம் அல்லது மெல்லிய துணி ஒட்டப்பட்ட ஒரு சட்டகம் — fenestral
செயற்பாட்டுப் பொறியமைவுகள், மொழி பெயர்ப்பிகள் போன்றவற்றால் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்காகச் சில சொற்கள் காப்பிடப்பட்டிருக்கும்;இச்சொற்களைப் பயன் பாடுகளிலும், செயல்முறைகளிலும் பயன்படுத்த முடியாத… — reserved words
திசையை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவற்றுக்கிடையில் பொருத்தப்படும் மூன்றாவது சக்கரம் — idle wheel or Idler
ஒரு பல்லிணைத் தொடரில் இயங்கு பல்லிணைக்கும் இயக்கு பல்லிண்னைக்கும் இடையில் பொருத்தப்பட்டுள்ள பல்லிணை — idler gear
காப்பு நடைமுறைகள் kāppu naṭaimuṟaikaḷ prefix
பாதுகாப்பு அளிப்பதற்காக மாற்று நாடாக்கள் அல்லது காந்த வட்டுகளில் தரவுகள் மற்றும் நிரல்களை நகல் எடுப்பதற்கான நடைமுறைகள் — backup procedures
Protective policy
காப்பு விளிம்பரம் kāppu viḷimparam பெயர்ச்சொல் · Noun prefix
காப்பு விளிம்பரம்
ஒரு பொறியமைவுச் செயல்முறையின் பாதுகாக்கப்பட்ட கூறு — secure kernel
ஒரு மையச் செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள துணை சேமிப்புப் பதிவேடு — reserve accumulator
வன் பொருள் அல்லது மென்பொருள் பழுது ஏற்படும் போது இழந்துபோன தரவுகளை மீண்டும் பெறக்கூடிய மனிதனாலான, எந்திரத்தினாலான நடைமுறைகளின் இணைப்பு — backup & recovery
1. பல்லின் வெளியில் தெரியும் சதைப்பகுதியின் மீது ஒரு காப்புப் பொருளை வைத்தல். 2. ஒப்பனை நோக்கத்துக்காக பல்லின்மீது ஒரு செயற்கை முகடு அமைத்தல் 3. செவிலித் தொழிலில் ஒர் ஆளை ஈடு படுத்து… — capping
Protective policy
security control
மூலக் கோப்புகள் சேதமாகி அல்லது அழிந்துபோனால், பயன்படுத்தக் கூடிய கோப்புகளின் பிரதிகள் — backup files
காப்புக்கரப்பறிதல் kāppukkarappaṟital வினைச்சொல் · Verb prefix
பொருள் அறிந்து ஏட்டெழுத்தைப் படித்தல்
கோப்புகளிலுள்ள தகவல்களை அணுகுவதைக் கட்டுப்படுத்தி, முனையங்களையும், பிற சாதனங்களையும் பயன்படுத்த அனுமதியளிக்கிற செயல்முறை — security programmes