தேடல் · Search: கழிச்சல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
69 இல் 51–69 · 51–69 of 69
இரத்தக்கழிச்சல்
மாட்டுக்கு வரும் இரத்தக்கழிச்சல் நோய்
நீரிழிவு, பித்தக்கல் நோய், மலக்கழிச்சல் நோய்களில் முன் சிறுகுடல் சுவரில் காணப்படும் செயல்படா டெல்ட்டா அணுப்புற்று — somatostinoma
பித்தக் கோளாறு, ஈரல் நோய், உணவில் குற்றம் முதலிய காரணங்களால் ஏற்படும் பித்தக் கழிச்சல்
வாந்திபேதி, கிராணி, கழிச்சல் முதலிய நோய்களினால் ஆசனவாய் திறத்தல்
(1) குழந்தை பெண்களுக்குக் குடற்கோளாறினால் உண்ட உணவு செரியாமல் ஏற்படும் வயிற்றுப் போக்கு. 2. குழந்தைகட்கு முறைப்படி பாலூட்டத் தவறுதல், அதிகமாக ஊட்டல், பால்குற்றம் (அல்லது) பழைய மலச்சிக்கல்…
வயிற்றிரைச்சலுடன் கழிச்சல், வயிற்றுப்பிசம், விலாவலி, ஈரலெரிச்சல், மயக்கம் முதலிய குணங்களையுண்டாக்கும் நோய்
கிரகணி எனும் உறுப்பு பலவீனப்படுவதால் எளிதில் தீராத இரத்தக் கழிச்சல், அடிவயிற்று வலி, நெஞ்செரிவு, ஏப்பம், உடல் இளைப்பு, தாகம், அபானக்கடுப்பு முதலிய குணங்களைக் காட்டும்
மாட்டுக்குண்டாகும் இரத்தக் கழிச்சல் ஒரு வகைப்புல்
செரியாமையால் மந்தம் ஏற்பட்டு வாந்தி, பேதி, களைப்பு போன்ற குணங்களையுண்டாக்கும் கழிச்சல், சீத பேதிக் கழிச்சல்
உடம்பிலுள்ள வெப்ப வாயுவினால் ஏற்படும் கழிச்சல் நோய்
சன்னி, சைத்தியம், கழிச்சல் முதலிய வியாதிகளால் உடம்பு குளிருங் காலத்து குடுண்டாக்க அனுபானத்தைக் கொடுக்கும் ஒருவகை மாத்திரை
பலவித நாற்றத்துடன் கழிச்சல் கண்டு, சுரமும் மயக்கமும் உண்டாக்கி நினைவிழக்கச் செய்யும் நோய்; மரணத்தை உண்டாக்கும்
உண்ட உணவு செரியாமையால் வயிறு பொருமி கழிச்சல் ஏற்பட்டு அதனால் பெற்ற புளித்தேப்பம், கொட்டாவி, விக்கல் ஆகிய குணங்களைக் காட்டும் ஒருவகைக் காய்ச்சல்
இரத்தப் பிரமியம் உடம்பை உருக்கு; நீரிழிவு; வெள்ளை ஒழுக்கு உடம்பை உருகச்செய்யும் பிரமேகச் சலக் கழிச்சல்
செரியாமையால் கழிச்சல், வயிற்றிரைச்சல், விலாக்குத்து, நெஞ்சுவலி, நாவறட்சி, உடம்பெரிச்சல், இருமல், தாகம் முதலிய குணங்களை உண்டாக்கும் நோய். செரியாமையால் குழந்தைகட்கு கழிச்சலும் சீதமும் கலந்…
இரசம், கெந்தி முதலிய சரக்குகளைச் சேர்த்து செரியாமை, கழிச்சல் ஆகிய நோய்களுக்குக் கொடுக்கும் ஒரு மருந்து
குழந்தைகட்குக் காணும் கழிச்சல் நோய்
பெண்களுக்கு மாத விடாயின் போது வலி, உணவில் வெறுப்பு எரிச்சல், கழிச்சல், தாகம், சுரம், கருப்பையில் குத்தல் முதலிய குணங்களைக் காட்டும் ஒரு நோய் இதைச் சூதகவாயு, மாதாந்திர குன்மம், தூரச்சூல…