தேடல் · Search: களிம்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

67 இல் 51–67 · 51–67 of 67

உலோகக் களிம்பு ulōkak kaḷimpu பெயர்ச்சொல் · Noun meaning
இரும்புத்துரு, செம்புக்களிம்பு
தட்டைக் கரண்டி taṭṭaik karaṇṭi meaning
களிம்பு மருந்துகளைப் பரவலாகப் பூசுவதற்குப் பயன்படும் அகன்று கத்தி போன்ற தட்டலகுக் கரண்டி — spatula
மஞ்சள் களிம்பு mañcaḷ kaḷimpu meaning
மஞ்சள் மெழுகும், பெட்ரோலிய இழுதும் கொண்ட களிம்பு — yellow ointment
மெழுகுக்களிம்பு meḻukukkaḷimpu பெயர்ச்சொல் · Noun meaning
சிரங்கு முதலியவற்றிற்கிடும் களிம்புவகை
உரோசனக் களிம்பு urōcaṉak kaḷimpu பெயர்ச்சொல் · Noun meaning
உரோசனம் என்னும் ஒருவகைப் பிசினைக் கொண்டு செய்யும் களிம்பு
அரங்கல் களிம்பு araṅkal kaḷimpu பெயர்ச்சொல் · Noun meaning
கட்டிகளைக் கரைக்கவும், பழுக்கவும் அழுந்தச் செய்யவும் வீக்கங்களை மிருதுவாக்கவும் உபயோகிக்கும் களிம்பு
வாத நோய்க்கான களிம்பு மருந்து தயாரிக்கப் பயன்படும் பச்சைக் கற்பூரம் — mentol
அலுமியத்துள், துத்தநாக ஆக்சைடு, திவக் கன் மெழுகு (பாரஃபின்) ஆகியவை கலந்த ஒரு களிம்பு. இது தோல் காப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை 'பால்ட்டிமார் களிம்பு' என்றும் கூறுவர் — aluminium paste
ஒவ்வாமைத் தோலழற்சி ovvāmait tōlaḻaṟci meaning
ஒவ்வாமை காரணமாகத் தோலில் ஏற்படும் அழற்சி நிலை. தோல் சிவந்து காணப்படும். அரிப்பு உண்டாகும். சிறுபுண்கள் தோன்றும். அவற்றில சீழ்சேரும். காய்ச்சலும் ஏற்படலாம். இயக்க ஊக்கிக் களிம்புகளைப் பயன்படு… — Atopicdermatts
நிலமெழுகு கன்மெழுகு nilameḻuku kaṉmeḻuku meaning
களிமண்ணுடன் கல்லெண் ணெயைக் கலந்து கிடைக்கும் மெழுகு. திரவ நில மெழுகு பேதி மருந்தாகப் பயன்படுகிறது. வெண்ணிறமான மென் நிலமெழுகு களிம்பு மருந்தாகப் பயன்படுகிறது. திண்ணிய நிலமெழுகு வ… — paraffin
கற்பூரம், ஒலிவ எண் ணெய், பாதரசம் தேனிமெழுகு ஆகியவை அடங்கிய ஒரு களிம்பு மருந்து. இதனைக் கட்டித் துணிகளில் பூசி வீங்கிய மூட்டுகளில் கட்டுகிறார்கள் — Scott's dressing
தைலவகை மூலப் பொருளான ஆட்டுக் கம்பளச் சத்து. ஆட்டு கம்பளத்திலிருந்து எடுக்கப்படும் கொழுப்புப் பொருள். இது களிம்புப் பொருளாகப் பயன்படுகிறது. — lanolin
ஒரு களிம்பு போன்ற தன்மை அல்லது குணமுடைய, எண்ணை போன்ற, பசையுள்ள எண்ணைப் பொருள் போன்ற — unctuous
பிரிட்டிஷ் தோல் நோய் மருத்துவர் ஆர்தர் ஒயிட்ஃபீல்டு பெயர் கொண்ட சதசாலிசிலிக் அமிலம், சேத பென்சாயிக் அமிலம் பெட்ரோலியத்தில் சேர்த்த களிம்பு — Whitfield's ointment
சூரிய ஒளியிலிருந்து புறவூதாக் கதிர்களை வடிகட்டும் அமிலம். இது களிம்பு அல்லது கழுவு நீர்ம வடிவிலும் கிடைக்கிறது; இது வெயிலிலிருந்து பாதுகாப்பளிக்கிறது — paraaminobenzoic acid
தொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கிப்பட்டு, மருந்துக்கும், பூச்சுநெய்க் களிம்புகளுக்கும், வெடிமருந்துக்கும் பயன்படுத்தப் படும் நீர்மப் பொருள். சோப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பதற்கும், ர… — glycerin
உறுப் பெல்லை உணர்வு நீக்கியாகப் பயன்படுத்தப்படும் ஒரு களிம்பு மருந்து — butylamino benzoate