கிளிசரைன்/ கரு நீர்ப்பாகு
kiḷicaraiṉ/ karu nīrppāku
பொருள்கள் · Senses
1.
தொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கிப்பட்டு, மருந்துக்கும், பூச்சுநெய்க் களிம்புகளுக்கும், வெடிமருந்துக்கும் பயன்படுத்தப் படும் நீர்மப் பொருள். சோப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பதற்கும், ரொட்டித் தொழிற்சாலைகளிலும் அச்சக உருளைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நிறமற்ற, திண்மமான திரவம்
— glycerin
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tu6wmvba/
தமிழ்“கிளிசரைன்/ கரு நீர்ப்பாகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tu6wmvba/APA
Oliyon Research. (2026). கிளிசரைன்/ கரு நீர்ப்பாகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tu6wmvba/MLA
"கிளிசரைன்/ கரு நீர்ப்பாகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tu6wmvba/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment