{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tu6wmvba/", "data": {"id": "tu6wmvba", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tu6wmvba/", "kind": "word", "headword": "கிளிசரைன்/ கரு நீர்ப்பாகு", "romanization": "kiḷicaraiṉ/ karu nīrppāku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:01.875424+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கிப்பட்டு, மருந்துக்கும், பூச்சுநெய்க் களிம்புகளுக்கும், வெடிமருந்துக்கும் பயன்படுத்தப் படும் நீர்மப் பொருள். சோப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பதற்கும், ரொட்டித் தொழிற்சாலைகளிலும் அச்சக உருளைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நிறமற்ற, திண்மமான திரவம்", "needs_definition": false, "gloss_en": "glycerin", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 317"}]}}