தேடல் · Search: கற்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

140 இல் 51–75 · 51–75 of 140

கட்டுதல் kaṭṭutal meaning
பிணித்தல், கற்பித்துச்சொல்லுதல், செலுத்துதல், தடுத்தல், போலுதல், வெல்லுதல், அபசகுனமாதல், முடித்தல்
தந்தையர் tantaiyar meaning
பிறப்பித்தோன், கற்பித்தோன், மண முடிப்பித்தோன், அன்னந் தந்தோன், ஆபத்துக்குதவினோன்.
நூலகவியல் nūlakaviyal பெயர்ச்சொல் · Noun meaning
நூலக அறிவியலைக் கற்பிக்கும் கல்விப்புலம் — a study of Library Sciences
போக்குதல் pōkkutal பெயர்ச்சொல் · Noun meaning
கற்பித்தல்
போதனாமுறை pōtaṉāmuṟai பெயர்ச்சொல் · Noun meaning
கல்வி கற்பிக்கும் நெறி
எழுமுத்தி eḻumutti பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு சிறு தெய்வம். ஐயன் என்றும் எழுமுத்தி என்று மிதெல்லையாக ஆசண்டாளம் ஆச்ரயணீயரைக் கற்பித்தான் (திவ். திருமாலை, 10, வ்யா. பக். 45).
பிரமதானம் piramatāṉam பெயர்ச்சொல் · Noun meaning
பிராமணருக்குச் செய்யுந் தானம்( V, 207.)
பிரபோதனம் pirapōtaṉam பெயர்ச்சொல் · Noun meaning
எழுப்புகை
பிரபோதிகை pirapōtikai பெயர்ச்சொல் · Noun meaning
கற்பிப்பது
மனக்காவல் maṉakkāval பெயர்ச்சொல் · Noun meaning
கற்பினைக் காக்கும் மனநிறை. கற்புக்கு மதிட்காவலா, மனக்காவலா?
கைகோலுதல் kaikōlutal பெயர்ச்சொல் · Noun meaning
முயலுதல்.
நிருமிதம் nirumitam பெயர்ச்சொல் · Noun meaning
உண்டாக்கப்பட்டது
நடத்துதல் naṭattutal வினைச்சொல் · Verb meaning
நடக்கச்செய்தல்
நிர்மிதம் nirmitam பெயர்ச்சொல் · Noun meaning
படைக்கப்பட்டது
சோடித்தல் cōṭittal வினைச்சொல் · Verb meaning
அலங்கரித்தல்
களாபாடனம் kaḷāpāṭaṉam பெயர்ச்சொல் · Noun meaning
அருட்பெருக்குப் பதினான்கனுள் ஒன்று அது கல்வி கற்பித்தல்
உணர்த்தல் uṇarttal வினைச்சொல் · Verb meaning
அறிவித்தல்
உவாத்திமை uvāttimai பெயர்ச்சொல் · Noun meaning
கற்பிக்கும் தொழில்
தன்காத்து taṉkāttu meaning
கற்பிலே இருந்து தவறாமல், தன்னைக் காத்துக் கொண்டு, (குறள் 56).
கணினி ஆணை kaṇiṉi āṇai meaning
1. ஒரு கணினி புரிந்துகொண்டு அதன்படி செயல்படுதற்குரிய ஓர் ஆணை, காண்க machine instruction 2. கற்பித்தலுக்குக் கணினியைப் பயன்படுத்துவது — computer instruction
பிரதிபோதம் piratipōtam பெயர்ச்சொல் · Noun meaning
கற்பிக்கை()
கைச்சரக்கு kaiccarakku பெயர்ச்சொல் · Noun meaning
கற்பித்துக் கூறும் வார்த்தை.
பயிற்றுதல் payiṟṟutal வினைச்சொல் · Verb meaning
பழக்குதல்
சகுனிமாமன் cakuṉimāmaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சகுனியைப்போல் கெட்ட புத்தி கற்பிப்போன்
ஓதுவித்தல் ōtuvittal வினைச்சொல் · Verb meaning
படிப்பித்தல்