தேடல் · Search: கருக்காலம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 இல் 51–60 · 51–60 of 60

காலம் கருதி kālam karuti similar
நேரம் பார்த்து, சமயம் பார்த்து, (குறள் 687).
எருக்களம் erukkaḷam பெயர்ச்சொல் · Noun similar
எருவிருக்குமிடம் , எருச் சேமிக்கும் இடம்
கங்காளம் kaṅkāḷam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு பெரிய பாத்திர வகை. — large metal vessel generally of brass, for holding water etc, skeleton, carcass…
கருக்கட்டி karukkaṭṭi similar
கருவகத்தில் உண்டாகும் கட்டி இது புறப்படலம், இணைப்புத் திசுக்கள் சார்ந்தவை. இவை பெரும்பாலும் உக்கிரமானவையாக இருக்கும் — teratoma
கருக்காடி karukkāṭi பெயர்ச்சொல் · Noun similar
உயிரிகளின் உடலியக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ள பெரிய கட்டுமானப்பொருள்களுள் ஒன்றான மூலக்கூறு அல்லது பருமூலக்கூறு. டி.என்.ஏ (DNA), ஆர்.என்.ஏ (RNA) முதலியவை கருக்காடிகள் ஆகும். மர… — nucleic acid
கலம்பம் kalampam பெயர்ச்சொல் · Noun similar
கடப்பமரம். (சங். அக.)
கலிகாலம் kalikālam பெயர்ச்சொல் · Noun similar
கலியுகம்
களம்பழம் kaḷampaḻam பெயர்ச்சொல் · Noun similar
களாவின்பழம்
கழிகாலம் kaḻikālam பெயர்ச்சொல் · Noun similar
கழிந்தகாலம்
காழ்ப்பழம் kāḻppaḻam பெயர்ச்சொல் · Noun similar
கொய்யாப் பழம் — guava