தேடல் · Search: கந்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

91 இல் 51–75 · 51–75 of 91

காண்டியம் kāṇṭiyam பெயர்ச்சொல் · Noun similar
சரகாண்ட பாடாணம்
காண்டிவம் kāṇṭivam பெயர்ச்சொல் · Noun similar
அருச்சுனன் வில்
காண்டீபன் kāṇṭīpaṉ பெயர்ச்சொல் · Noun similar
வில்லை உடையவன்; அருச்சுனன்
காண்டீபம் kāṇṭīpam பெயர்ச்சொல் · Noun similar
அருச்சுனன் வில்
காண்டீவன் kāṇṭīvaṉ பெயர்ச்சொல் · Noun similar
வில்லை உடையவன்; அருச்சுனன்
காண்டீவம் kāṇṭīvam பெயர்ச்சொல் · Noun similar
அருச்சுனன் வில்
காண்டு kāṇṭu பெயர்ச்சொல் · Noun similar
கூப்பிடுதூரம்
காந்த kānta similar
Magnetic deflection
காந்திமான் kāntimāṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒளியுள்ளவன்
காந்தியவாதி kāntiyavāti பெயர்ச்சொல் · Noun similar
மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்
காந்து kāntu வினைச்சொல் · Verb similar
எரிவெடு. கைப் புண் காந்துகின்றது
கைவண்டி kaivaṇṭi பெயர்ச்சொல் · Noun similar
விற்பனைக்காக காய்கறி, வளையல்கள், பொம்மைகள் போன்றவற்றைக் கொண்டு செல்லும், கைகளால் தள்ளப்படும் வண்டி — barrow, pram, handcart
கைவந்தி kaivanti பெயர்ச்சொல் · Noun similar
தோளின்கீழாகக் கையில் அணியப்படும் ஓரணி
கடுவாந்தி kaṭuvānti similar
வாந்தியெடுக்கும் முயற்சி — vomiturition
கண்டசித்தி kaṇṭacitti பெயர்ச்சொல் · Noun similar
ஆசு கவி சொல்லும் வல்லமை
கண்டசுத்தி kaṇṭacutti பெயர்ச்சொல் · Noun similar
ஆசு கவி சொல்லும் வல்லமை
கண்டபடி kaṇṭapaṭi பெயர்ச்சொல் · Noun similar
பார்த்தவாறு , மனம்போன விதம்
கண்டுபிடி kaṇṭupiṭi வினைச்சொல் · Verb similar
find out
கந்தசட்டி kantacaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
ஐப்பசி மாதத்தின் அமாவாசைக்குப் பின் வரும் சட்டி திதி , முருகக் கடவுள் சூரபதுமனை வென்றதைக் குறித்து ஐப்பசி மாதச் சட்டி திதியில் நடத்தப்படும் திருநாள்
கந்தப்பொடி kantappoṭi பெயர்ச்சொல் · Noun similar
மணப்பொடி
கந்தவடி kantavaṭi பெயர்ச்சொல் · Noun similar
மணத்தயிலம்
கந்தவுத்தி kantavutti பெயர்ச்சொல் · Noun similar
கந்தவருக்கம் , சேர்த்தற்குரிய மணப்பண்டங்கள்
கந்துவட்டி kantuvaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பிடிப்புவட்டி; கடனாகத் தரும் பணத்தில், வட்டிப்பணம் முன்பாகவே பிடித்தம் செய்யப்படும் கடன் வகை — a type of loan in which the interest is deducted from the principal before lend…
காந்தப்பட்டி kāntappaṭṭi similar
பெரும்பாலான முக்கிய அட்டைகள் மற்றும் கணினிக்கு இயையக்கூடிய பயணச் செலவு அட்டைகளிலும் முதுகுப் பகுதியில் காணப்படும் காந்தநீள் பட்டை. இதில் கணக்கு எண் மற்றும் அட்டைக்கு உரியவரின் பெயர் அல்லத… — magstripe
காந்தப்பெட்டி kāntappeṭṭi பெயர்ச்சொல் · Noun similar
திசையறிகருவி