காந்து

kāntu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எரிவெடு. கைப் புண் காந்துகின்றது
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்து)
2.
வெப்பங்கொள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்து)
3.
கருகு சோறு காந்திப் போயிற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்து)
4.
மனங்கொதி. புத்திபோய்க் காந்து கின்றது ( சடாயுகா. 37)
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்து)
5.
பிரகாசி பரம்பிற்காந்து மினமணி ( நாட்டுப். 7)
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்து)
6.
பொறாமை கொள். அவளைக்கண்டு காந்துகிறாள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்து)
7.
வீணாய் எரி
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்து)
8.
கோபி காந்தி மலைக்குத்து மால்யானை ( 11)
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்து)
9.
சுட வை; சுடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்து)
10.
காய்ந்த மண், சூடான பாத்திரம் முதலியன போல நீர், மழை முதலியவற்றைச் சுவறச்செய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்து)
11.
தேங்காய் முதலியவற்றைப் பல்லினாற் கறுவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காந்து)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u4fdbkz8/

தமிழ்
“காந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u4fdbkz8/
APA
Oliyon Research. (2026). காந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u4fdbkz8/
MLA
"காந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/u4fdbkz8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment