தேடல் · Search: கண்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

காவந்து kāvantu similar
காவல், எசமான்
கருங்கந்து karuṅkantu பெயர்ச்சொல் · Noun similar
நெற்களத்தில் பொலிக்கந்துக்கு அடுத்துவிழும் பதர்
கணந்துள் kaṇantuḷ பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பறவை
கண்டி kaṇṭi பெயர்ச்சொல் · Noun similar
கிட்டத்தட்ட 500 பவுண்டு எடை.
கண்டூயம் kaṇṭūyam பெயர்ச்சொல் · Noun similar
கண்டூதி
கண்டூயை kaṇṭūyai பெயர்ச்சொல் · Noun similar
கண்டூதி
கண்டூரம் kaṇṭūram பெயர்ச்சொல் · Noun similar
கண்டௌடதம்
கண்டூரை kaṇṭūrai பெயர்ச்சொல் · Noun similar
பூனைக்காலி
கந்தி kanti பெயர்ச்சொல் · Noun similar
மணப்பொருள்
கந்துகம் kantukam பெயர்ச்சொல் · Noun similar
பந்து
கந்துதல் kantutal வினைச்சொல் · Verb similar
கெடுதல்
கந்துளம் kantuḷam பெயர்ச்சொல் · Noun similar
பெருச்சாளி
கந்துவான் kantuvāṉ பெயர்ச்சொல் · Noun similar
பிணைகயிறு
காந்த kānta similar
Magnetic deflection
காந்தி kānti பெயர்ச்சொல் · Noun similar
ஒளி, ஜொலிப்பு — light, illumination, brightness, lustre
காந்துகம் kāntukam பெயர்ச்சொல் · Noun similar
வெண்காந்தள்
காந்துதல் kāntutal வினைச்சொல் · Verb similar
எரிதல்
கால்பந்து kālpantu பெயர்ச்சொல் · Noun similar
கால்களால் பந்தை உதைத்து விளையாடும் விளையாட்டு.
குல்கந்து kulkantu பெயர்ச்சொல் · Noun similar
ஓர் ஆயுர்வேத உரோசா இதழ்களாலான இலேகியம் — an ayurvedic tonic made of rose petals,honey and sugar candy or sugar
கைப்பந்து kaippantu பெயர்ச்சொல் · Noun similar
இரு அணிகள், அணிக்கு 6நபர்கள் வீதம், வலைக்கு இருபுறமும் நின்று கைகளால் பந்தை தட்டி எதிர்பக்கம் அனுப்பும் விளையாட்டு. — volley ball
கடகத்தண்டு kaṭakattaṇṭu பெயர்ச்சொல் · Noun similar
சிவிகை
கண்டக்கட்டு kaṇṭakkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
பாவகை
கண்டத் திட்டு kaṇṭat tiṭṭu similar
Continental shelf
கண்துடிப்பு kaṇtuṭippu similar
பார்வையை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாற்ற வேகமாக, தானாக கண்கள் திரும்புதல். சிறுமூளை அரைக் கோளக் கோளாறுகளில் காணப்படுவது — saccade
கந்துவட்டி kantuvaṭṭi பெயர்ச்சொல் · Noun similar
பிடிப்புவட்டி; கடனாகத் தரும் பணத்தில், வட்டிப்பணம் முன்பாகவே பிடித்தம் செய்யப்படும் கடன் வகை — a type of loan in which the interest is deducted from the principal before lend…