கண்டி

kaṇṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கிட்டத்தட்ட 500 பவுண்டு எடை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டி)
2.
எழுபந்தைந்து ஏக்கருள்ள நிலவளவை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டி)
3.
ஒரு முகத்த லளவு = 360 படி = 4 கலம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டி)
4.
ஆபரணப்பெட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டி)
5.
ஓரளவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டி)
6.
ஓர் தேசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டி)
7.
தோளணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டி)
8.
பதக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டி)
9.
ஆண் எருமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டி)
10.
உருத்திராக்கம், எருமைக்கடா, சிறுகீரை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 108)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p7kwvcvr/

தமிழ்
“கண்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p7kwvcvr/
APA
Oliyon Research. (2026). கண்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/p7kwvcvr/
MLA
"கண்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p7kwvcvr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment