தேடல் · Search: கணித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

147 இல் 51–75 · 51–75 of 147

காந்தல் kāntal பெயர்ச்சொல் · Noun similar
காந்துகை; கருகிப் போதல்; தீய்வு; எரிவு
காந்தள் kāntaḷ பெயர்ச்சொல் · Noun similar
காந்தள் (பெ)
கைதல் kaital பெயர்ச்சொல் · Noun similar
தாழை
கைத்தல் kaittal வினைச்சொல் · Verb similar
அலங்கரித்தல்
கைத்தாள் kaittāḷ பெயர்ச்சொல் · Noun similar
(கை+தாள்)
தகனித்தல் takaṉittal வினைச்சொல் · Verb similar
எரித்தல்
தாக்கணித்தல் tākkaṇittal பெயர்ச்சொல் · Noun similar
தீண்டி வருத்துந் தெய்வம்
பேகணித்தல் pēkaṇittal வினைச்சொல் · Verb similar
மனங்கலங்குதல்
வக்கணித்தல் vakkaṇittal பெயர்ச்சொல் · Noun similar
விவரித்துரைத்தல்
வக்காணித்தல் vakkāṇittal பெயர்ச்சொல் · Noun similar
விரித்துரைத்தல்
கணித அளவையியல் kaṇita aḷavaiyiyal similar
மொழி மற்றும் அதன் வகைப்படுத்தும் நடை முறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த கணிதவியல் குறியீடுகளைப் பயன்படுத்துதல். ஒரு அறிவிக்கை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிவிக்கை வரிசைகள் உண்மையானவையா? … — mathematical logic
ஆரோகணித்தல் ārōkaṇittal வினைச்சொல் · Verb similar
எழும்புதல்
ஒருக்கணித்தல் orukkaṇittal வினைச்சொல் · Verb similar
ஒருச்சாய்தல்
கணினித் தட்டு kaṇiṉit taṭṭu பெயர்ச்சொல் · Noun similar
இது, கணினித் திரையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பணிப்பட்டையின் வலது புறத்தில் காணப்படும். கடிகாரம் மற்றும் இயங்கிக் கொண்டிருக்கும் பயன்பாடுகளின் படவுருக்களை இந்த கணினித் தட்டு கொண்டிருக்கும். — system tray
கண்கரித்தல் kaṇkarittal வினைச்சொல் · Verb similar
கண்காந்துதல்
கண்குழிதல் kaṇkuḻital வினைச்சொல் · Verb similar
கண் உள்ளடங்குதல்
கண்டறிதல் kaṇṭaṟital similar
Observation
கண்ணடைதல் kaṇṇaṭaital வினைச்சொல் · Verb similar
ஊற்றடைதல்
கண்ணடைத்தல் kaṇṇaṭaittal வினைச்சொல் · Verb similar
இடத்தை மறைத்தல்
கண்ணார்வித்தல் kaṇṇārvittal வினைச்சொல் · Verb similar
கண்ணுக்கு இன்பமூட்டுதல்
கண்தெறித்தல் kaṇteṟittal வினைச்சொல் · Verb similar
பெரு வெளிச்சத்தால் கண்ணொளி மழுங்குதல்
கண்பரிதல் kaṇparital வினைச்சொல் · Verb similar
மூட்டறுதல்
கண்விழித்தல் kaṇviḻittal வினைச்சொல் · Verb similar
கண்திறத்தல்
கந்தடித்தல் kantaṭittal வினைச்சொல் · Verb similar
சூடு மிதித்தபின் கதிர்த்தாளைக் கோல்கொண்டு அடித்தல்
கன்னித்தன்மை kaṉṉittaṉmai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கன்னித்தன்மை