தேடல் · Search: கட்டளைகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

167 இல் 51–75 · 51–75 of 167

கடலலை kaṭalalai பெயர்ச்சொல் · Noun similar
கடல் மீது காற்றின் கீழ்நோக்கிய விசை, இழுவிசை ஆகியவை கூட்டாகச் செயல்படுவதால் தோன்றும் அசைவுகளாகும்.
கட்டிக்காத்தல் kaṭṭikkāttal வினைச்சொல் · Verb similar
கவனித்துப் பாதுகாத்தல்
கலைதல் kalaital பெயர்ச்சொல் · Noun similar
மிரளுதல்.
கலைத்தல் kalaittal வினைச்சொல் · Verb similar
குலைத்தல்
களைகண் kaḷaikaṇ பெயர்ச்சொல் · Noun similar
பற்றுக்கோடு , ஆதரவு , ஆதாரம்
களைதல் kaḷaital வினைச்சொல் · Verb similar
பிடுங்கியெறிதல்
களைத்தல் kaḷaittal வினைச்சொல் · Verb similar
இளைப்புறுதல் , சோர்வடைதல்
கைகளால் kaikaḷāl similar
ஒரு கணினி அமைப்பை நேரடியாகப் பயன்படுத்துவது பற்றியது — hands-on
கைகளை kaikaḷai similar
கைகளை (குறள் 1238).
கடைகட்டுதல் kaṭaikaṭṭutal வினைச்சொல் · Verb similar
காரியத்தை நிறுத்திவிடுதல்
கட்டளைக் கோப்பு kaṭṭaḷaik kōppu similar
ஆணைக் கோப்பு — command file
கட்டைகட்டுதல் kaṭṭaikaṭṭutal வினைச்சொல் · Verb similar
கொண்டிப் பசுவுக்குத் தடிகட்டுதல்
கதைகட்டுதல் kataikaṭṭutal வினைச்சொல் · Verb similar
கதையுண்டாக்குதல்
கத்தரிகைக்கால் kattarikaikkāl பெயர்ச்சொல் · Noun similar
கத்தரிக்கோலின் அலகு
கரைகடத்தல் karaikaṭattal வினைச்சொல் · Verb similar
கரையைத் தாண்டுதல்
கடத்தல் kaṭattal வினைச்சொல் · Verb similar
கடந்துபோதல்
கடலைக்கொட்டை kaṭalaikkoṭṭai பெயர்ச்சொல் · Noun similar
நிலக்கடலை
கடலைமா kaṭalaimā பெயர்ச்சொல் · Noun similar
கடலையின் மா
கடாதல் kaṭātal வினைச்சொல் · Verb similar
கடாவுதல் , வினாவுதல்
கடைக்கணித்தல் kaṭaikkaṇittal வினைச்சொல் · Verb similar
அருளுதல்
கடைக்காணுதல் kaṭaikkāṇutal வினைச்சொல் · Verb similar
மேற்பார்த்தல்
கட்டளைக் கூற்று kaṭṭaḷaik kūṟṟu similar
command statement
கட்டைக்காலி kaṭṭaikkāli பெயர்ச்சொல் · Noun similar
குறுகிய கால் உள்ளவன்(ள்)
கத்தரி கால் kattari kāl similar
நடக்கும்போது கால்கள் கத்திரிபோல் குறுக்கே செல்லும் உருத்திரிபுக் கோளாறு இது இரட்டை இடுப்பு முட்டு நோயினால் உண்டாகிறது — scissor leg deformity
கம்பலைகட்டுதல் kampalaikaṭṭutal வினைச்சொல் · Verb similar
சச்சரவு செய்தல்