தேடல் · Search: கடைநிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

52 இல் 51–52 · 51–52 of 52

இறுதிநிலைத்தீபகம் iṟutinilaittīpakam பெயர்ச்சொல் · Noun meaning
கடைநிலை விளக்கு , ஒரு சொல் இறுதியிலே நின்று முன்வருஞ் சொற்கள் பலவற்றோடும் பொருந்திப் பொருள் விளைப்பது
இறுதிநிலைத்தீவகம் iṟutinilaittīvakam பெயர்ச்சொல் · Noun meaning
கடைநிலை விளக்கு , ஒரு சொல் இறுதியிலே நின்று முன்வருஞ் சொற்கள் பலவற்றோடும் பொருந்திப் பொருள் விளைப்பது