தேடல் · Search: ஒட்டு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
உச்சிச்சிறுகுடுமி
lining
பெருந்திண்ணைக்குச்சார்பாகக் கீழ்ப்புறங் கட்டப்படும் சிறுதிண்ணை
துத்திப்பூண்டுவகை
ஒட்டிக்கொள்ளும் குணமுடைய (எ-டு) உடல் அணுக்களில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஏற்பிகளின் நட்புக் கொள்ளும் தன்மையுடைய நுண்ணுயிரிகள் — adherence
tag field
இரட்டைக் கதவு
உள்ளியம் சார்ந்த அல்லது பாஸ்பரஸ் போன்று ஒட்டும்போது பயன்படுத்தும் ஒரு பொருள் — dopant
adhesive top
தரைத் தளத்திலோ மேசையிலோ ஒட்டிக் கொள்ளக்கூடிய வடிவத்தில் அமைந்த வார்ப்படம் — stuck molding
தொற்று நோய்
tag file
Triplex glass
ஒற்றுக்கேட்டல்
ஒரு நுண்செயலியின் செயற்பணித் திறனை அதிகரிக்கிற துணைச் சிப்பு. எடுத்துக்காட்டு : I/O செய் செயலி அல்லது கூடுதல் நினைவகம் — glue chip
குறுங் காற்சட்டை.
விலங்குவழி ஒட்டுண்ணி மூலம் பரவும் நோய். இது டெட்ராசைக்ளின் அல்லது டாக்சி சைக்ளின் மூலம் குணமாகிறது — ehrlichiosis
Parasitology
ஒட்டிய திசுக்களின் அல்லது ஒட்டுதிசு வெட்டுதல் — synechotomy
உருபன்களை ஒன்றுடன் ஒன்று ஒட்டுவதன் மூலம் உருவான சொற்களைப் பெருமளவில் கொண்ட மொழியைக் குறிக்கும். — agglutinative language
துண்டு வைத்து இணைத்தல்
prostheitc group
Diastrophism
மரத்துரள், சிம்பு செத்தைகளுடன் மெழுகிணைத்து ஆக்கப்படும் கட்டை. மடிப்புப் பெட்டிகள் போன்ற கொள்கலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது — chip board
Triplex glass