தேடல் · Search: ஒடுக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

57 இல் 51–57 · 51–57 of 57

நாடியொடுங்குதல் nāṭiyoṭuṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
தாதுவின் ஒடுக்கம்
*அடக்கம்ஒடுக்கம்
குழற் குறுக்கம் kuḻaṟ kuṟukkam meaning
யூஸ்டேச்சியன் குழலின் குறுக்கம் அல்லது ஒடுக்கம் — salpinogostenochoria
உபபுராண இலக்கணம் upapurāṇa ilakkaṇam meaning
உலகத்தோற்றம், ஒடுக்கம், மனுவந்தரம், முனிவர், அரசர் மரபு, அவர்கள் சரிதம்.
கண்ணுடை வள்ளலார் kaṇṇuṭai vaḷḷalār meaning
இவர் காழிகண்னுடைய வள்ளலார் எனப்படுவார். சைவத்துறவி. சீர்காழியில் வாழ்ந்தவர். இவரது நூல் ஒழிவில் ஒடுக்கம். அத்துவைதக் கலிவெண்பா, சித்தாந்த தரிசனம் முதலியன. 18 ஆம் நூற்றாண்டு.
காம்ப்டன் விளைவு kāmpṭaṉ viḷaivu meaning
தடையில்லா மின்னணுக்களால் எக்ஸ் கதிர்கள் அல்லது காமா கதிர் ஒளியன்கள் சிதறும்பொழுது, அவற்றின் ஆற்றலில் ஏற்படும் குறைவு அல்லது ஒடுக்கம் — Compton effect
உயிரை ஆன்மா என்பது வைதிக சமயநூல் வழக்கு. சைவ சித்தாந்தம் இதனைச் சதசத்து எனக்குறிக்கும். "மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா (நூ பா 3) சத்தித்தது ஆன்மா சகசமலத்து உணராது" (நூபா 4) "இருதி…