கண்ணுடை வள்ளலார்

kaṇṇuṭai vaḷḷalār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் காழிகண்னுடைய வள்ளலார் எனப்படுவார். சைவத்துறவி. சீர்காழியில் வாழ்ந்தவர். இவரது நூல் ஒழிவில் ஒடுக்கம். அத்துவைதக் கலிவெண்பா, சித்தாந்த தரிசனம் முதலியன. 18 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 576)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k5xy7cxj/

தமிழ்
“கண்ணுடை வள்ளலார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k5xy7cxj/
APA
Oliyon Research. (2026). கண்ணுடை வள்ளலார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k5xy7cxj/
MLA
"கண்ணுடை வள்ளலார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k5xy7cxj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment