தேடல் · Search: எண்ணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

81 இல் 51–75 · 51–75 of 81

ஏகசிந்தை ēkacintai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரே எண்ணம் , ஒரே நினைவு
நாேக்கம் nākkam meaning
எண்ணம், அழகு, காவல், அறிவு, பார்வை, கண், விருப்பம்
அகங்காரம் akaṅkāram பெயர்ச்சொல் · Noun meaning
தான் என்ற எண்ணம்
எண்ணங்கள் eṇṇaṅkaḷ பெயர்ச்சொல் · Noun meaning
எண்ணம் என்பதன் பன்மை.
குன்றிமணி kuṉṟimaṇi பெயர்ச்சொல் · Noun meaning
சிவப்பாகவோ அல்லது பாதி சிவப்பாகவும் பாதி கருப்பாகவோ உள்ள ஒரு வகை விதை / அவ்வகை விதைகளையுடைய கொடி. ( ஆங்.) = Crab's eye
சங்கற்பம் caṅkaṟpam பெயர்ச்சொல் · Noun meaning
மனவுறுதி
இருநினைவு iruniṉaivu பெயர்ச்சொல் · Noun meaning
இரண்டுபட்ட எண்ணம்
எண்ணியார் eṇṇiyār பெயர்ச்சொல் · Noun meaning
எண்ணம் கொண்டவர்; நோக்கம் கொண்டவர்.
அபிப்ராயம் apiprāyam பெயர்ச்சொல் · Noun meaning
பெ. எண்ணம்; கருத்து; ஏடல்; பொருள்
அஹம்புத்தி ahamputti பெயர்ச்சொல் · Noun meaning
நான் என்ற எண்ணம்
எண்ணத்தவறு eṇṇattavaṟu பெயர்ச்சொல் · Noun meaning
நினைவு மயக்கம்
முன்மொழிவு muṉmoḻivu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு திட்டம், எண்ணம் அல்லது யோசனையை பிறரது கவனதுக்குக் கொண்டு வருதல் / முன் வைத்தல்
மனவிருப்பம் maṉaviruppam பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவர் மனதில் தோன்றும் எண்ணம், ஆசை.
தன்முனைப்பு taṉmuṉaippu பெயர்ச்சொல் · Noun meaning
தான் என்ற எண்ணம் கொண்டு வாழும் மன நிலை.
கத்தரித்தல் kattarittal வினைச்சொல் · Verb meaning
கத்தரியால் வெட்டிப் பிரித்தல்
எண்ணத்தப்பு eṇṇattappu பெயர்ச்சொல் · Noun meaning
நினைவு மயக்கம்
அபிப்பிராயம் apippirāyam பெயர்ச்சொல் · Noun meaning
எண்ணம், கருத்து, நோக்கம்
மனோராச்சியம் maṉōrācciyam பெயர்ச்சொல் · Noun meaning
மனோபாவனையில் எண்ணியது
மூளை இயக்கம் mūḷai iyakkam meaning
மூளை செயற்படுதல், மனதின் செயற்பாடு; எண்ணம் — cerebration
தன் முனைப்பு taṉ muṉaippu meaning
நான் என்னும் ஆணவம், 'தான்' என்ற எண்ணம். தன்னைத் தவிர வேறெதுவும் சிறந்ததில்லை என்ற நினைப்பு — ego
மறுமனசுபடுதல் maṟumaṉacupaṭutal பெயர்ச்சொல் · Noun meaning
முன்னிருந்த எண்ணம் மாறுதல்
எண்ணங்குலைதல் eṇṇaṅkulaital வினைச்சொல் · Verb meaning
மனம் கலங்குதல்
எழுச்சியின்மை eḻucciyiṉmai meaning
மனச்சோர்வு நிலை; வெறி எண்ணம்; அச்சந்தருகிற மனநோய் வகை — megrims
தொலைவிலுணர்தல் tolaiviluṇartal meaning
பிறர் எண்ணம் கண்டு உணர்தல் — thought-reading
மன அலைக்கழிப்பு maṉa alaikkaḻippu meaning
ஒருவர் மறக்க நினைத்தாலும் மனதில் நிறைந்து இடையறாது அலைக்கழிக்கும் எண்ணம்.