தேடல் · Search: உயிருள்ள
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
55 இல் 51–55 · 51–55 of 55
உயிருள்ள உயிரணுவிலுள்ள ஒரு வேதியியல் இணைப்புப் பொருள். இது வேறு சில வேதியியல் பொருள்களுடன் இணையும் நாட்டமும், திறனும் உடையது — chemoreceptor
ஓர் இயற்கைச் சமுதாயத்தின் உயிருள்ள பகுதியையும் ஒன்றோடு மற்றொன்று அவை கொள்ளும் தொடர்புகளையும் ஆராயுந்துறை. ஒ. autecology — synecology
நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிற அல்லது அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கிற வேதியியல் பொருள்கள். இவை உயிருள்ள திசுக்களில் பயன்படுத்தப்படுகிறது — antiseptic
காயம், அறுவைச்சிகிச்சை அல்லது நோய் காரணமாக உண்டாகும் சருமக்கோளாறினை மூடுவதற்கு உயிருள்ள தோலினை மாற்றிப் பொருத்துதல் — dermatoplasty
கோழிக்குஞ்சு முதிராக் கருவில் வளர்க்கப்பட்ட உயிருள்ள வீரியமிழக்கப்பட்ட மஞ்சள் காய்ச்சல் வைரஸிலிருந்து தயாரிக்கப்பட்ட தடுப்புமருந்து. மஞ்சள் காய்ச்சல் நோய்க்கெதிரான காப்புக்குப் பயன்படுத்தப் படுகி… — Yellow fever vaccine