தேடல் · Search: உயர்த்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
55 இல் 51–55 · 51–55 of 55
குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக் குறிப்பிடுவதற்குப் பதிலாக காரண காரிய உறவுகளைப்பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற து… — boolean algebra
நினைவகச் செயல்முறைகள் எங்கு வேண்டுமானாலும் தங்கியிருக்க அனுமதிக்கும் பொறிக்கட்டமைவு, ஒரு தொடர்பு முகவரியாக்கத்தின்படி இது செய்யப்படுகிறது. இதில் வன்பொருள், பொறி அறிவுறுத்தங்களின் முகவ… — relocatable code
ஒரு விமானத்தின் உள்ள படியான தாக்குறவுக் கோணத்திற்கும், அதே குணக உயர்த்திக்கான உடற்பகுதியின் வரம்பற்ற நோக்குக் கோணத்திற்குரிய தாக் குறவுக் கோணத்திற்குமிடையிலான வேறுபாடு — induced angle of attack
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
துளையிடுவதற்கான கிடைமட்டக் கதிர் உள்ள ஒரு கருவி. இதனைக் கிடைநிலையிலும், செங்குத்து நிலையிலும் அமைத்துக் கொள்ளலாம் — horizontal boring machine