தேடல் · Search: ஈரிதழ்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
62 இல் 51–62 · 51–62 of 62
எழுதுதல்
மூச்சை வெளியே விடுகை
இறங்கச்செய்தல்
எதிர்த்தல்
ஈரமாதல்.
தடுக்கிதழ். ஒர் உறுப்பு அல்லது எந்திரத்தில் ஒரு பக்கம் மட்டுமே ஒரு சமயத்தில் திறக்கும் அமைப்பு. அதாவது ஒரு சமயம் திறக்கும் மற்றொரு சமயம் மூடும். எ-டு இதயத்தில் ஈரிதழ், மூவிதழ் திறப்பிகள்,… — valve
இணைப்புத் திசுவின் விறைப்பான புரிகள். இதய இட வல கீழறைகளின் சுவர்களிலுள்ள தசைகளுக்கு ஈரிதழ் திறப்பி, மூவிதழ் திறப்பி ஆகியவற்றின் கீழ்ப்பக்கங்களிலிருந்து இப் புரிகள் செல்பவை. கீழறை சுர… — tendinous cords, chordae tendineae
ஈரிதழ்த் தடுப்புக் கறக்கத்தில் எதிர்த்திசை திரும்பும் குரல்வளை நரம்பில் முடக்குவாதம் ஏற்படுவதால் உண் டாகும் குரல் கம்மல். விரிவாக்கமடைந்த இடது இதய வாயில் மூலம் நரம்பு அழுத்தப்படலாம் — Ortner's syndrome
ஈரிதழ்த் தோடுடைய நத்தைச் சிப்பியினாலான அணிகலன் — escalop shell
ஈரிதழ் தடுப்பிக் குறுக்கம், இது தமனி இடைச்சுவர்க் கோளாறுடன் தொடர்புடையது. இதனை ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் ரெனேலுட்டம்பாஷர் விவரித் துரைத்தார் — Lutembacher's syndrome
இதயக் கீழறைகளின் மிகு அழுத்தம் காரணமாக உண்டாகின்ற இதயச் செயலிழப்பு. இந்த நிலைமை பொதுவாக ஈரிதழ்த் தடுக்கிதழ்ச் சுருக்க நோயின்போதும் மூவிதழ்த் தடுக்கிதழ்ச் சுருக்க நோயின் போதும் உண்டாகின்ற… — backward failure
ஈரிதழ் வால்வின் இரு சிற்றிதழ்களின் தசை நாரிழைகள் இடது இதயக் கீழறையின் காம்புருத்த தசைகளில் செருகியிருப்பதால் குருதியோட்டத் துக்குத் தடை ஏற்படுத்தல் — parachute mitral valve