நாண்வடங்கள்

nāṇvaṭaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணைப்புத் திசுவின் விறைப்பான புரிகள். இதய இட வல கீழறைகளின் சுவர்களிலுள்ள தசைகளுக்கு ஈரிதழ் திறப்பி, மூவிதழ் திறப்பி ஆகியவற்றின் கீழ்ப்பக்கங்களிலிருந்து இப் புரிகள் செல்பவை. கீழறை சுருங்கும் பொழுது குருதி மேலறைக்கு வராமல் பார்த்துக் கொள்பவை — tendinous cords, chordae tendineae
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 432)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cw3fj57n/

தமிழ்
“நாண்வடங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cw3fj57n/
APA
Oliyon Research. (2026). நாண்வடங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cw3fj57n/
MLA
"நாண்வடங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cw3fj57n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment