தேடல் · Search: இருத்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

நீறுதல் nīṟutal பெயர்ச்சொல் · Noun similar
நீறாதல்
பீறுதல் pīṟutal பெயர்ச்சொல் · Noun similar
கிழிதல்
மீறுதல் mīṟutal பெயர்ச்சொல் · Noun similar
மேற்போதல் (763)
வீறுதல் vīṟutal similar
மேம்படுதல், மிகுதல், கீறுதல், வெட்டுதல்
Being
இருதலை நோய் irutalai nōy பெயர்ச்சொல் · Noun similar
வெயில் ஏற ஏற அதிகமாகும் தலைவலி (எழு ஞாயிறு), தலையில் இரண்டு பக்கமும் ஏற்படும் நோய்
இருதலைநோய் irutalainōy பெயர்ச்சொல் · Noun similar
எழுஞாயிறு என்னும் நோய்
இருதலைப்புள் irutalaippuḷ பெயர்ச்சொல் · Noun similar
இரண்டு தலைகளுள்ள பறவை
இரைதேறுதல் iraitēṟutal வினைச்சொல் · Verb similar
உணவு செரியாமல் தங்குதல்
இடறுதல் iṭaṟutal பெயர்ச்சொல் · Noun similar
கால் தடுக்குதல்
இட்டேறுதல் iṭṭēṟutal பெயர்ச்சொல் · Noun similar
கூடியதாதல்
இரட்டுதல் iraṭṭutal வினைச்சொல் · Verb similar
இரட்டித்தல்
இரத்துதல் irattutal வினைச்சொல் · Verb similar
இரற்றுதல்
இராவுதல் irāvutal வினைச்சொல் · Verb similar
அராவுதல்
இருடரும் iruṭarum பெயர்ச்சொல் · Noun similar
சங்குமுடி
இருட்டறை iruṭṭaṟai பெயர்ச்சொல் · Noun similar
*இருட்டறை = இருள் -->இருட்டு + அறை
இருதயம் irutayam similar
*இருதயம் = இதயம்
இருதுத்தம் irututtam பெயர்ச்சொல் · Noun similar
வெண்துத்தம், மயில்துத்தம்
இரேசுதல் irēcutal பெயர்ச்சொல் · Noun similar
செரியாமை, அசீரணம், அந்திப்பு
இறக்குதல் iṟakkutal பெயர்ச்சொல் · Noun similar
பணத்தை நீர்ப்பந்தித்து வசூலித்தல்
இறட்டுதல் iṟaṭṭutal வினைச்சொல் · Verb similar
முகந்து வீசுதல்
இறாட்டுதல் iṟāṭṭutal வினைச்சொல் · Verb similar
உரைசுதல்
இறாவுதல் iṟāvutal வினைச்சொல் · Verb similar
வதக்கி மயிர்போகச் சீவுதல்
இறுமாத்தல் iṟumāttal வினைச்சொல் · Verb similar
பெருமை பாராட்டுதல்
இவறுதல் ivaṟutal வினைச்சொல் · Verb similar
ஆசையுறல்