தேடல் · Search: இதழ்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
181 இல் 51–75 · 51–75 of 181
இடலை
iṭalai
பெயர்ச்சொல் · Noun
similar
எண்ணெய் கொடுக்கக் கூடிய காய் வகை — olive
இடா
iṭā
பெயர்ச்சொல் · Noun
similar
காண்க: இடார் (10. 111. உரை)
இடுதல்
iṭutal
பெயர்ச்சொல் · Noun
similar
வைத்தல்
இடைப்படல்
iṭaippaṭal
பெயர்ச்சொல் · Noun
similar
இடையிலுண்டாதல்.
இடைமிடைதல்
iṭaimiṭaital
பெயர்ச்சொல் · Noun
similar
நடுவேகலத்தில் பொய்யோ டிடைமிடைந்த சொல் (80)
இட்டளம்
iṭṭaḷam
பெயர்ச்சொல் · Noun
similar
நெருக்கம்
சிறப்பித்துச் சொல்லுதல் (4, 11)
இட்டோடல்
iṭṭōṭal
பெயர்ச்சொல் · Noun
similar
நீங்கல்.
இக் கருவியால், இந்தச் செயலால், (குறள் 517).
இதலை
italai
பெயர்ச்சொல் · Noun
similar
கொப்பூழ் ()
இதளை
itaḷai
பெயர்ச்சொல் · Noun
similar
கொப்பூழ் ()
இதழலர்தல்
itaḻalartal
பெயர்ச்சொல் · Noun
similar
பேச வாய்திறத்தல்
இதா
itā
பெயர்ச்சொல் · Noun
similar
இதோ
இத்தா
ittā
பெயர்ச்சொல் · Noun
similar
வெளியில் வாராமை
இனித்தல்
iṉittal
வினைச்சொல் · Verb
similar
தித்தித்தல்
இரிதல்
irital
வினைச்சொல் · Verb
similar
கெடுதல்
இரித்தல்
irittal
வினைச்சொல் · Verb
similar
தோற்றோடச் செய்தல்
இளிதல்
iḷital
வினைச்சொல் · Verb
similar
இணுங்குதல்
இளித்தல்
iḷittal
வினைச்சொல் · Verb
similar
பல்லைக் காட்டுதல்
இழிதல்
iḻital
வினைச்சொல் · Verb
similar
இறங்குதல்
இழித்தல்
iḻittal
வினைச்சொல் · Verb
similar
இறக்குதல்
ஈட்டுதல்
īṭṭutal
வினைச்சொல் · Verb
similar
கூட்டுதல்
கொடுத்தலினும் விட, (குறள் 92).
ஈதா
ītā
பெயர்ச்சொல் · Noun
similar
இந்தா என்னும் சொல்லின் மறுவடிவம். இதோ பெற்றுக்கொள் என்று சொல்லும் பொழுது குறிப்பிடப்படும் விளிச்சுட்டான சொல் இந்தா, ஈதா என்பன.
ஈரித்தல்
īrittal
பெயர்ச்சொல் · Noun
similar
ஈரமாதல்.