தேடல் · Search: இடையீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
56 இல் 51–56 · 51–56 of 56
அழுத்தம் கொடுக்காமல் அல்லது மின் முனைகளின் இடங்களை மாற்றாமல் பற்றவைப்பு மின்னோட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இடையீடு செய்து தைப்பு முறை பற்றவுைப்பு செய்யும் முறை — pulsation welding
அழுத்தம் கொடுக்காமல் அல்லது மின் முனைகளின் இடங்களை மாற்றாமல் பற்றவைப்பு மின்னோட்டத்தை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை இடையீடு செய்து தைப்பு முறையில் பற்றவைப்பு செய்யும் முறை — Pulsation welding
ஒரு சொந்தக் கணினியிலுள்ள (PC) அகப்படுத்தப்பட்ட இடையீடு. இடையீட்டு அளவுச் சர அட்டவணையில் ஒரு குறிப்பிட்ட இடையீட்டுக்கான சுட்டு முனை, அந்த இடையீட்டினைச் சீர் செய்வதற்காக ஒரு புதிய வால… — hooked vector
தொலைக்காட்சி போன்றவற்றில் உள்ள அதிகாரம் பெற்ற அண்டை அலை வரிசையிலிருந்து எழுகிற ஒரு சைகையினால் உண்டாகும் இடையீடு — adjacent-channel interference
நரம்பணு உடையாத வாறு நரம்புக்கடத்தலில் ஏற்படும் இடையீடு — neuropraxis
கணினி இயக்கி,புறநிலை உணர்வி,கண்காணிப்புச் சாதனம்,மற்றொரு கணினி போன்ற புறநிலை ஆதாரத்தின் மூலம் உண்டாகும் இடையீடு — external interrupt