தேடல் · Search: அரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

அரை நிழல் arai niḻal prefix
பூமி-நிலவு இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரை நிழல் வட் டம் — Penumbra
அரைக்காணி araikkāṇi பெயர்ச்சொல் · Noun prefix
\frac{1}{160} என்ற பின்ன எண்
அரைக்கால் araikkāl பெயர்ச்சொல் · Noun prefix
எட்டிலொன்று...\frac{1}{8}
அரைக்கீரை araikkīrai பெயர்ச்சொல் · Noun prefix
அறுகீரை
அரைக்கூரை araikkūrai prefix
கூரைக்கு நேர் கீழே வேயப்பட்டுள்ள கூரைக்கட்டமைவின் ஒரு பகுதி. இது முடிவுற்ற முகட்டினையும், தளத்தினையும், பக்கச் சுவரையும் கொண்டிருக்கும் — half story
அரைக்கூறு araikkūṟu பெயர்ச்சொல் · Noun prefix
காய்ந்த நீர், கைபொறுக்குஞ் சூடுள்ள நீர்
அரைங்கரம் araiṅkaram பெயர்ச்சொல் · Noun prefix
நானாழி.
அரைசபாரம் araicapāram பெயர்ச்சொல் · Noun prefix
அரசு நடத்துங்கடமை.
அரைசாந்து araicāntu பெயர்ச்சொல் · Noun prefix
அரைத்த சுண்ணாம்பு
அரைச்சொல் araiccol prefix
கணினி கையாளும் சொல்லின் பிட் (துண்மி) எண்ணிக்கையில் பாதி. ஒரு சொல் 32 துண்மிகள் (பிட்) எனில் அரைச் சொல் என்பது 16 துண்மி (பிட்) களை அல்லது இரண்டு பைட்டு களைக் கொண்டிருக்கும் halt : நிற… — halfword
அரைநோக்கு arainōkku பெயர்ச்சொல் · Noun prefix
கிரகநோக்கு வகை
அரைபடுதல் araipaṭutal பெயர்ச்சொல் · Noun prefix
உரைசப்படுதல்
அரைப்பணம் araippaṇam பெயர்ச்சொல் · Noun prefix
அல்குல்(பண விடு.)
அரைப்பான் araippāṉ prefix
1. அரைத்தல். 2. பெரும் திரள் சார்ந்த, 3. அரைக்கும் பல் 4. நோய் தீர்வு அணுத்திரள் தொடர்பான. 5. குறிப்பிட்ட அளவினைக் குறிப்பிடுதல் — molar
அரைமனிதன் araimaṉitaṉ பெயர்ச்சொல் · Noun prefix
மதிப்புக் குறைந்தவன்
அரையாப்பு araiyāppu பெயர்ச்சொல் · Noun prefix
துடையிடுக்கிலுண்டாகுங் கட்டி
அரையிருள் araiyiruḷ பெயர்ச்சொல் · Noun prefix
அர்த்தராத்திரி
அரையிறுதி araiyiṟuti பெயர்ச்சொல் · Noun prefix
விளையாட்டில் இறுதிச்சுற்றுக்கான தகுதிச் சுற்று
அரைவட்டம் araivaṭṭam பெயர்ச்சொல் · Noun prefix
thumb|right|ஓர் அரை வட்டம்
அரைவயிறன் araivayiṟaṉ பெயர்ச்சொல் · Noun prefix
கருக்காய்
அரை வட்டம் arai vaṭṭam prefix
வட்டத்தின் சுற்றுவரைக் கோட்டுக்கும் விட்டத்திற்கும் உள்ளடங்கிய அரைவட்டம் — Semi circle
அரை வளையம் arai vaḷaiyam prefix
வண்டி குடை சாய்வதைத் தடுக்கக்கூடிய குதிரை லாட வடிவிலான ஒர் அரை வளையம் — bail
அரைக்கச்சு araikkaccu பெயர்ச்சொல் · Noun prefix
இடைப்பட்டிகை
அரைக்கச்சை araikkaccai பெயர்ச்சொல் · Noun prefix
இடையில் வாளை கட்டுவதற்கு பயன்படுத்தும் துணி
அரைக்கோளம் araikkōḷam prefix
அரையுருண்டை வடிவம் — hemisphere