தேடல் · Search: அடிப்பகுதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
110 இல் 51–75 · 51–75 of 110
வெட்டிய மரத்தின் அடி
அடிப்பகுதி விரிசல் காணல்
*அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி = குறைப் பானை
பறவை, வெளவால் ஆகியவற்றின் மார்பெலும்பின் அடிப்பகுதியில் காணப்படும் மெலிந்த நீட்சி — keel
முப்பட்டகம் என்பது மூன்று சமதளப் பக்கங்களாலான ஒளி ஊருருவும் ஊடகமாகும். மூன்று பக்கங்களில் ஒரு பக்கம் தேய்க்கப்பட்டிருக்கும். பளபளப்பாக்கப்பட்ட மற்ற இரு பக்கங்கள் விலக்கு முகங்கள் எனப்படும். இரு …
குச்சியின் அடிப்பகுதி அளவுகோல்
*அடிப்பகுதி வனையப்படாத பானை.
*அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி.
அசைமண் ஓடல், . தொழிற்பெயர்ச் சொற்றொடர்.
கீழுள்ள பகுதி; கீழ்ப்பகுதி, அடிப்பகுதி, அடிப்பாகம்
அடியிலுள்ள பகுதி; அடிப்பகுதி, கீழ்ப்பாகம், அடிப்பாகம்
சுழற்றுதல் : ஓர் ஒளிப்பேழைக் காட்சியில் தரவுகளை நகர்த்துதல். வாசகத்தில் விரும்பிய இடம் வரும் வரையில் வாசகம் திரும்பத் திரும்ப நகர்த்தப்படுகிறது. சுருள் மேல்நோக்கி நகர்ந்தால், திரையின் அடிப்ப… — scrolling
பண்பேற்றப்பட்ட சுமப்பி அலைக்கற்றையின் மேற்பகுதி அல்லது அடிப்பகுதி. இருபகுதிகளும் வெவ்வேறு தகவலைச் சுமந்து செல்லுமாறு செய்யமுடியும். இதன் காரண மாய் ஒற்றைத் தடத்தில் இரண்டு மடங்கு தகவலைச் … — sideband
(1) நீரில் கரையும்போது ஹைட்ரஜன் ஆயணிகளை உண்டாக்கும் ஒரு பொருள் (2) வேறெந்த எதிர்மின் அயனிகளையும் கொண்டிராமல், (OH) அயனிகளை மட்டுமே கொண்டிடிருக்கும் நீர்க்கரைசல் உண்டாக்க உதவும் ஒரு பொ… — base
கப்பற்பாயின் அடிப்பகுதியைக் கட்டவுதவுங் கயிறுnaut.
அடிப்பகுதி விரிசல் காணல்
சுக்ரோஸ் ஆக்டா சல்ஃபேட்டின் ஒரு உப்புமூல அலுமினிய உப்பு, வயிற்றுப் புண்ணில் அது அமில சுரப்பை பாதிக்காது. ஆனால் நார்மூல அணுவை வளர்ச்சிக் காரணி மற்றும் புண்ணின் அடிப்பகுதியுடன் இணைந்து பெ… — sucralfate
பெருசிறுநீர்க்குழல் அடைப்பினால் அலைவுச் சுருக்கம் பாதிக்கப்பட்டதால், விரிவடைந்த துண்டுப் பகுதியின் அடிப்பகுதியை அடைந்த நிறப் பொருள் பெரும்பகுதி சுழற்சி முறையில் மேல் சிறுநீர்க் குழலுக்கு… — Yo-yo effect
ஓர் அடித்தளத்தின் அடிப்பகுதி — sub-base
மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் பெரும்பாலான பயன்பாட்டு நிரல்களில் சாளரத்தின் அடிப்பகுதியில் ஒரு பட்டை தென்படும். நிரலின் தற்போதைய நிலையைக் குறிக்கும் செய்தி அதில் தெரிந்து கொண்டிருக்கும். சில நி… — status bar
(1) ஒரு பீடத்தின் அடிப்பகுதிக்கும் எழுதகத்திற்கும் இடையேயுள்ள இடைக்கட்டுப் பகுதி (2) ஒரு பீடத்தின் முகப்புகளில் ஒனறு. (3) மூலைப் பொருத்துவாய் விளிம்பில் இசைப்பு வாய்வெட்டு. — dado
மெருகுப் பூச்சு குலையாமல் தடுப்பதற்காக ஒரு கதவின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள உலோகத்தகடு — kick plate
வேதியியல் ஆய்வுக் கூடங்களில் பயன்படுத்தப்படும் அடிப்பகுதி மூடியுள்ள குழல் வடிவக் கண்ணாடிக்கலம் — test-tube
பூமியின் வாயுமண்டலத்தின் அடிப்பகுதி. இதில் மேகங்கள் உருவாகின்றன. உயரே செல்லச் செல்ல வெப்ப நிலை குறைகிறது — troposphere
இது உட்புழையான கண்ணாடி மேற்பகுதியையும், தகடு களாலான அடிப்பகுதியையும் கொண்டது. இதனை திருகிழைகள் மூலம் ஒரு தாங்கியுடன் இணைந்து, தேவையானபோதுஎண்ணெய் இடை விடாமலும் ஒரே சீராகவும் சொ… — Oil cup