தேடல் · Search: அங்கால்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

54 இல் 51–54 · 51–54 of 54

ஆதீனங்கள் ātīṉaṅkaḷ similar
மடங்கள்.இவை சைவம் வளர்ப்பவை.தமிழ் நாட்டில் 18 மடங்கள் உள்ளன. தருமை ஆதீனம்,திருப்பனந்தான் ஆதீனம்,துறை ஆதீனம் ஆகிய மூன்றும் முதன்மையானவை.
ஆளியங்கள் āḷiyaṅkaḷ பெயர்ச்சொல் · Noun similar
பெருச்சாளி
ஆவணங்கள் āvaṇaṅkaḷ similar
எ-டு. மாற்றுண்டியல், இடாப்பு — documents
ஐந்தாங்கால் aintāṅkāl பெயர்ச்சொல் · Noun similar
விவாகத்திற்கு(திருமணம்) ஐந்துநாள்முன்பு, நடும் பந்தற்கால்.