தேடல் · Search: அகடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

71 இல் 51–71 · 51–71 of 71

அக்கதி akkati பெயர்ச்சொல் · Noun similar
முலைப்பால்
அக்காத்தி akkātti பெயர்ச்சொல் · Noun similar
திக்கற்றவன்
ஆகதா ākatā பெயர்ச்சொல் · Noun similar
சைனர்
ஆகதி ākati பெயர்ச்சொல் · Noun similar
அடைய வேண்டியது ( 344.)
ஆகாத ākāta பெயர்ச்சொல் · Noun similar
கெட்ட
ஆக்காட்டுதல் ākkāṭṭutal வினைச்சொல் · Verb similar
மொழிபெயர்ப்புகள்
ஆக்காதி ākkāti பெயர்ச்சொல் · Noun similar
வேம்பு
ஆக்டென் தகடு ākṭeṉ takaṭu similar
வடுப்பள்ளங்கள் உடைய நீண்ட உலோகத்தகடு. இது நீண்ட எலும்பு முறிவுகளை இணைக்கப் பயன்படுத்தப்படுகிறது — Ogden plate
உள் உறுப்பாகிய (குறள் 79).
அகத்துக்காரி akattukkāri பெயர்ச்சொல் · Noun similar
மனைவி — wife
அகத்துறுப்பு akattuṟuppu பெயர்ச்சொல் · Noun similar
அன்பு இரக்கம் முதலிய மனப்பண்பு
அகப்படுத்து akappaṭuttu வினைச்சொல் · Verb similar
உட்படுத்து, சிக்கவை, பிடி
அகலசத்து akalacattu பெயர்ச்சொல் · Noun similar
சிலாசத்து, ஓர் உபரசச்சரக்கு
அக்கரமது akkaramatu பெயர்ச்சொல் · Noun similar
கருப்பட்டி
அக்கினிக்கட்டு akkiṉikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
அக்கினித் தம்பனம்
அடித்தகடு aṭittakaṭu similar
இழுவையின் நுனியில் வைக்கப்பட்டு, உருட்டுவதற்கு முன்னர் கட்டிப் பிணைக்கப்படும் பலகை அல்லது தகடு. இது எஞ்சிய வார்ப் பட மற்றும் வார்ப்புரு வேலைகளின் போது வார்ப்படத்தின் அடிப்பகுதியாகச் செயற்பட… — bottom board
அமரகத்து amarakattu similar
போர்க் களத்தே, (குறள் 1027).
ஆகாக் கடுக்காய் ākāk kaṭukkāy பெயர்ச்சொல் · Noun similar
இரட்டைக் காயுள்ள கடுக்காய் இது மருந்திற்குதவாது
ஆதாரக்கட்டு ātārakkaṭṭu similar
விமானக் கட்டுமானச் சட்டத்தில் இறகுகளைத் தாங்குவதற்கான ஒரு கட்டமைப்பு, ஒர் இறகில் புறந்துருத்திக் காண்டிருப்ப வறறுககு ஆதாரமாகப் பயன்படும் தாங்கணைவும் இவ்வாறு அமைக்கப்படுகிறது — cabane
தொப்பை toppai பெயர்ச்சொல் · Noun meaning
தொப்பை = அகடு — belly
சகடக்கால் cakaṭakkāl பெயர்ச்சொல் · Noun meaning
வண்டிச் சக்கரம்