தேடல் · Search: ஸ்பா
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
29 இல் 26–29 · 26–29 of 29
ஸ்பெயின் ஆஃப்ரிக்கா ஆகிய பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 'எஸ்பார்ட்டோ' என்னும் புல்வகையிலிருந்து தயாரிக்கப்படும் தாள் — esparto paper
pH அளவு 5.4-இல் பாஸ்பாரிக் எஸ்டரிலிருந்து கனிமப் பாஸ்பேட்டை வெளி யிடும் நொதி. இது ஆண்மைச் சுரப்பியில் காணப்படுகிறது. — acid phosphatase
தசைத் துடிப்பு வலிப்பும், அறிவுக் குழப்பமும் உண்டாக்கும் நோய். தோல் திசு ஆய்வில் லாஃபோரா திரள்கள், ஷிஃப் நேர் மறை அமிலம் ஆகியவை தென்படும். ஸ்பானிய மருத்துவ அறிஞர் கான்காலோ லா ஃபோரா பெய… — Lafora-body disease
இதில் மிகச் சிறந்த தரம் வாய்ந்தது 'கில்சோனைட்' எனப்படும். இது கருப்பு நிறமுடையது; விலை சற்று அதிகம். இது விரைவாகக் காய வேண்டியதாக இருக்கும் நேர்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு… — alphaltum varnish